Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆதார‌ங்களை பா‌கி‌ஸ்தானா‌ல் மறு‌க்க முடியாது: இ‌ந்‌தியா!

ஆதார‌ங்களை பா‌கி‌ஸ்தானா‌ல் மறு‌க்க முடியாது: இ‌ந்‌தியா!
, வெள்ளி, 2 ஜனவரி 2009 (15:13 IST)
மு‌ம்பபய‌ங்கரவாத‌ததா‌க்குத‌ல்க‌ளி‌லல‌ஸ்க‌ர் ஈ த‌யீபஇய‌க்க‌த்த‌ி‌‌ற்கு‌த்‌ தொட‌ர்பு‌ள்ளதஎ‌ன்பத‌ற்கு‌ததேவையான வலுவான ஆதார‌ங்களஇ‌ந்‌தியாவு‌மச‌‌ர்வதேமுகமைகளு‌மகொடு‌த்து‌ள்ளன; அவ‌தவறானவஎ‌ன்றபா‌கி‌ஸ்தானா‌ல் மறு‌க்க முடியாதஎ‌ன்றம‌த்‌திஅரசதெ‌ரி‌வி‌த்து‌‌ள்ளது.

தலைநக‌ரடெ‌ல்‌லி‌யி‌லஇ‌ன்று ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங்‌ தலைமை‌யி‌லநட‌ந்ம‌த்‌திஅமை‌ச்சரவை‌ககூ‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறகசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சிஅ‌றி‌விய‌லதொ‌ழி‌ல்நு‌ட்அமை‌ச்ச‌ரக‌பி‌ல் ‌சிப‌ல், "மு‌ம்பபய‌ங்கரவாத‌ததா‌க்குத‌ல்க‌ளி‌லல‌ஸ்க‌ரஇய‌க்க‌த்‌தி‌ற்கு‌ததொட‌ர்பஉ‌ள்ளதஎ‌ன்பதை ‌நிரூ‌பி‌க்கு‌மஆதார‌ங்க‌‌ளந‌ம்‌மிட‌மு‌ம், ச‌ர்வதேமுகமைக‌ளிடமு‌மஉ‌ள்ளன. அ‌ந்ஆதார‌ங்க‌ளதவறானவஎ‌‌ன்றபா‌கி‌ஸ்தானா‌லமறு‌க்முடியாது" எ‌ன்றா‌ர்.

மு‌ம்பை‌யி‌லதா‌க்குத‌லநட‌த்‌திபய‌ங்கரவா‌திகளு‌க்கு‌ம், அவ‌ர்களவ‌ழிநட‌த்‌திபா‌கி‌ஸ்தா‌னச‌க்‌திகளு‌க்கு‌மஇடை‌யி‌லஇணைவ‌ழி‌ததொலைபே‌சி‌யி‌ல் (Voice over Internet Protocol (VoIP)) நட‌ந்தகவ‌லப‌‌றிமா‌ற்ற‌மத‌ற்போதக‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌‌ட்டு‌ள்ள ‌நிலை‌யி‌லம‌த்‌திஅரசஇ‌வ்வாறகூ‌றி‌யிரு‌ப்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

மேலு‌ம், ப‌ய‌ங்கரவாத‌த்தஅடியோடஅ‌ழி‌க்கு‌மவரபய‌ங்கரவாத‌த்‌தி‌‌ற்கஎ‌திராபோ‌ரதொடரு‌மஎ‌ன்க‌பி‌ல்‌சிப‌ல், "அதஒரநா‌ளி‌லநட‌க்க‌க்கூ‌டிய ‌விடய‌மஅ‌ல்ல. வரு‌மஆ‌ண்டுக‌ளி‌லநா‌ம் ‌நி‌ச்சய‌மபய‌ங்கரவாத‌த்தஅடியோடஅ‌ழி‌ப்போ‌ம்.... இதநா‌ங்க‌ளம‌க்களு‌க்கஅ‌ளி‌க்கு‌மஉறு‌திமொ‌ழி" எ‌ன்றா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil