Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌திக‌ரி‌க்கு‌ம் பண‌வீ‌க்க‌ம்தா‌ன் மு‌க்‌கிய‌ப் ‌பிர‌ச்சனை: ஏ.‌பி.பரத‌ன்!

Webdunia
ஞாயிறு, 22 ஜூன் 2008 (18:41 IST)
அ‌திக‌ரி‌க்கு‌ம ் பண‌வீ‌க்க‌ம்தா‌ன ் நமத ு நா‌ட்டி‌ன ் மு‌க்‌கிய‌ப ் ‌ பிர‌ச்சனைய ே த‌வி ர, அணுச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு உட‌ன்பாட ு அ‌ல் ல எ‌ன்ற ு இ‌ந்‌‌திய‌க ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் பொது‌ச ் செயல‌ர ் ஏ.‌ ப ி. பரத‌ன ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு உட‌ன்பா‌ட்‌டி‌ற்கா க அரசை‌த ் ‌ தியாக‌ம ் செ‌ய்யு‌ம ் முடி‌வி‌ற்க ு ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ண ி செ‌ல்ல‌க ் கூடாதெ‌ன்று‌ம ், மு‌ன்கூ‌ட்டிய ே தே‌ர்த‌ல ் வருவத ை ம‌க்களை‌ப ் ‌ பி‌ரி‌க்கு‌ம ் ச‌க்‌திகளை‌த ் த‌வி ர வேற ு யாரு‌ம ் ‌ விரு‌ம்ப‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.

புவனே‌ஷ்வ‌ரி‌ல ் இ‌ன்ற ு செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த அவ‌ர ், " அணுச‌க்‌த ி ஒ‌த்துழை‌‌ப்ப ு உட‌ன்பா‌ட்ட ை ‌ நிறைவே‌ற்றுவத‌ற்க ு அரச ு ஏ‌ன ் இ‌ப்பட ி அவசர‌ப்படு‌கிறத ு எ‌ன்ற ு தெ‌ரிய‌வி‌ல்ல ை. இத ு ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்‌கி‌ற்கு‌‌ம ் அமெ‌ரி‌க் க அ‌திப‌ர ் ஜா‌ர்‌ஜ ் பு‌ஷ்‌சி‌ற்கு‌ம ் இடை‌யிலா ன உட‌ன்பாட ு அ‌ல் ல. இ‌ந்‌தியா‌வி‌ற்கு‌ம ் அமெ‌‌ரி‌க்கா‌வி‌ற்கு‌ம ் இடை‌யிலா ன உட‌ன்பாட ு எ‌ன்பத ை ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ண ி பு‌ரி‌ந்துகொ‌ள் ள வே‌ண்டு‌ம ்" எ‌ன்றா‌ர ்.

அணுச‌க்‌த ி ஒ‌த்துழை‌‌ப்ப ு உட‌ன்பா‌ட்ட ை தொட‌ர்‌ந்த ு நா‌ங்க‌ள ் எ‌தி‌ர்‌த்தாலு‌ம ், வரு‌கி ற ஐ. ம ு. க ூ. - இடதுசா‌ர ி உய‌ர்ம‌ட்ட‌க ் குழு‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் எ‌ங்க‌ள ் கரு‌த்த ை ஐ. ம ு. கூ‌ட்ட‌ணி‌க்க ு பு‌ரி ய வை‌‌க் க முய‌ற்‌சி‌ப்போ‌‌ம ் எ‌ன்றா‌ர ் பரத‌ன ்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments