Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரவிந்த் கெஜ்ரிவால் கருத்துக்கு பாரதிய ஜனதா எதிர்ப்பு

Webdunia
திங்கள், 18 ஜூன் 2012 (17:43 IST)
ஜனாதிபதி தேர்தலுக்கு முன் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜி மீது லஞ்ச ஊழல் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று கூறியுள்ளதற்கு பாரதிய ஜனதா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அன்னா ஹசாரே குழுவினர் தங்களைச் சுதந்திரமான, சிறந்த அரசியல் நிர்ணய சபையாக நினைத்துக் கொள்ள வேண்டாம் என்று பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் முக்தர் அப்பாஸ் நக்வி இன்று கூறினார்.

தேர்தலுக்கு முன் பிரணாப் முகர்ஜி மீது ஒரு தனியார் சமூக அமைப்பு விசாரணை குழு அமைக்கக் கோருவதை ஏற்க முடியாது. மேலும் இதுபோன்ற அறிக்கைகள் வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று முக்தர் அப்பாஸ் நக்வி கூறினார ்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments