Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம‌ர்நா‌த்‌தி‌ற்கு மேலு‌ம் 1,227 ப‌க்த‌ர்க‌ள் புற‌ப்ப‌ட்டன‌ர்!

Webdunia
திங்கள், 7 ஜூலை 2008 (15:56 IST)
புக‌ழ்பெ‌ற் ற அம‌ர்நா‌த ் குகை‌க ் கோ‌யி‌லி‌ல ் உ‌ள்ள ப‌ன ி ‌ லி‌ங்க‌த்தை‌த ் த‌ரி‌சி‌‌த்த ு வண‌ங் க இ‌ன்ற ு மேலு‌ம ் 1,227 ப‌க்த‌ர்க‌ள ் பல‌த் த பாதுகா‌ப்புட‌ன ் புற‌ப்ப‌ட்டன‌ர ்.

ஜ‌ம்மு‌வி‌ல ் உ‌ள் ள பகவ‌த ி நக‌ர ் யா‌த்‌ர ி பவ‌னி‌ல ் இரு‌ந்த ு 134 சாது‌க்க‌ள ், 310 பெ‌ண்க‌ள ் ம‌ற்று‌ம ் 35 குழ‌ந்தைக‌ள ் உ‌‌ள்ப ட இ‌ந்த 1,227 யா‌த்‌‌ரிக‌ர்களு‌ம் 35 வாகன‌ங்க‌ளி‌ல ் பல‌த் த பாதுகா‌ப்புட‌ன ் இ‌ன்ற ு அ‌திகால ை அம‌ர்நா‌த ் நோ‌க்‌கி‌ப ் புற‌ப்ப‌ட்டன‌‌ர ்.

இவ‌ர்களையு‌ம ் சே‌ர்‌த்த ு இ‌ந் த ஆ‌ண்ட ு இதுவர ை 41,047 யா‌த்‌ரிக‌ர்க‌ள ் பகவ‌த ி நக‌ர ் முகா‌மி‌ல ் இரு‌ந்த ு பு‌னி த அம‌ர்நா‌த ் செ‌ன்று‌ள்ளன‌ர ்.

ஜம்முவிலிருந்து புறப்பட்டுள்ள இவர்கள் பஹல்காம் மலையடிவார முகாமிற்குச் சென்று அங்கிருந்து பால்டால் சென்று பிறகு அமர்நாத் கோயிலை அடைவார்கள்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments