Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அன்னா ஹசாரே விரைவில் வீடு திரும்புகிறார்

Webdunia
புதன், 4 ஜனவரி 2012 (16:44 IST)
அன்னா ஹசாரே உடல் நலம் தேறி உள்ளதாகவும், அவர் வருகிற 8 ஆம் தேதியன்று வீடு திரும்புகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்ன ஹசாரே வைரஸ் தொற்றால் பாதிக் கப ்பட்டு புனேவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் அன்னா ஹசாரே உடல் நலம் தேறி உள்ளதாகவும், அவர் வருகிற 8 ஆம் தேதியன்று வீடு திரும்புவதாகவும் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

ஹசாரே மார்பு எக்ஸ்ரே மற்றும் இரத்த பரிசோதனைகள் நார்மலாக உள்ளது. அவர் இரவு நன்றாக ஓய்வு எடுப்பதால் அவரது உடல் நிலை தேறி வருகிறது. அவரை பார்ப்பதற்கு யாரையும் அனுமதிப்பது இல்லை.அவர் நன்கு குணமடைந்து வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments