Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு விபத்துக்கு இழ‌ப்‌பீடு வழ‌ங்குவது யார்? கே‌ள்‌வி கே‌ட்கு‌ம் பிரதமர்

Webdunia
வெள்ளி, 3 ஆகஸ்ட் 2012 (09:44 IST)
அண ு மின ் நிலையத்தில் விபத்த ு ஏற்பட்டால ், அதற்க ு யார ் இழப்பீட ு த ர வேண்டும ் என்ற ு இந்தி ய அண ு சக்த ி துறையிடம ் பிரதமர ் மன்மோகன ் சிங ் கேள்வ ி எழுப்பியுள்ளார ்.

20 ஆண்டுகளுக்க ு முன்ப ு கூடங்குளத்தில ் அணுமின ் நிலையம ் அமைக் க ரஷ்யாவுக்கும ், இந்தியாவுக்கும ் இடைய ே ஒப்பந்தம ் கையெழுத்தானத ு. இதன்பட ி முதல ் கட்டமா க கூடங்குளத்தில ் முதல ் மற்றும ் இரண்டாம ் யூனிட்டுகள ை ரஷ்ய ா அமைத்த ு கொடுத்தத ு.

இந் த காலகட்டத்தில ் அண ு பொறுப்ப ு சட்டம ் இல்ல ை. தற்போத ு கூடங்குளம ் அண ு மின ் நிலையத்தில ் 3 மற்றும ் 4 வத ு உலைகள ை கள ை நிறு வ 3 புள்ள ி 5 பில்லியன ் டாலர ் தொக ை வழங் க ரஷ்ய ா ஒப்புக ் கொண்டுள்ளத ு. கூடங்குளத்தில ் முதல ் மற்றும ் இரண்டாம ் உலைகள ் நிறுவும ் போத ு என் ன விதிமுறைகள ் பின்பற்றனவ ோ அத ே விதிமுறைகள ் இதற்கும ் பின்பற்றப்படும ் என்ற ு ரஷ்ய ா அறிவித்துள்ளத ு.

மேலும ் இந்தியாவில ் கடந் த இரண்ட ு ஆண்டுகளுக்க ு முன்புதான ் அணுஉல ை விபத்த ு இழப்பீட ு சட்டமும ் கொண்ட ு வரப்பட்டத ு. எனவ ே, மூன்ற ு, நான்க ு உலைகளுக்க ு இந் த சட் ட திட்டங்கள ் பட ி அணுஉலைகள ை அமைக் க வேண்டும ் என்பத ு இந்தியாவின ் நிலைப்பாடா க இருக்கிறத ு. மேலும ் அமெரிக்க ா, பிரான்ஸ ் ஆகி ய நாடுகளும ் இந்தியாவில ் அண ு உலைகள ை அமைக் க கையெழுத்திட்டுள்ள ன.

அதற்க ு முன்பா க இந் த விஷயத்தில ் கருத்த ு தெளிவ ு பெ ற வேண்டும ் என்ற ு இந்திய ா விரும்புகிறத ு. அதன ் ஒர ு பகுதியாகதான ் பிரதமர ் மன்மோகன ் சிங ் தற்போத ு, அண ு மின ் நிலையத்தில் விபத்த ு ஏற்பட்டால ், அதற்க ு யார ் இழப்பீட ு த ர வேண்டும ் என்ற ு இந்தி ய அண ு சக்த ி துறையிடம ் கே‌ள்‌வி எழு‌ப்‌பியு‌ள்ளா‌ர்.

இதுதொடர்பா க அவர ் சட் ட அமைச்சகம ் மற்றும ் வெளியுறவுத ் துற ை அமைச்சகத்திடம ் கருத்த ு கேட்டுள்ளார ்.

இதனையடுத்த ு கூடங்குளம ் அணுமின்நிலையத்திற்க ு அண ு பொறுப்ப ு சட்டம ் பொருந்தும ா என் ற கேள்வ ி எழுந்துள்ளத ு.

உள்ளூர ் மக்களின ் எதிர்ப்ப ு, சமூ க ஆர்வலர்களின ் போராட்டம ் எ ன பல்வேற ு பிரச ் சனைகள ை ஏற்கெனவ ே சந்தித் த நிலையில ் கூடங்குளம ் அணுமின ் நிலையத்திற்க ு இப்போத ு புதி ய பிரச ் சன ை ஒன்ற ு எழுந்துள்ளத ு.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments