Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அணு விபத்துக்கு இழ‌ப்‌பீடு வழ‌ங்குவது யார்? கே‌ள்‌வி கே‌ட்கு‌ம் பிரதமர்

அணு விபத்துக்கு இழ‌ப்‌பீடு வழ‌ங்குவது யார்? கே‌ள்‌வி கே‌ட்கு‌ம் பிரதமர்
, வெள்ளி, 3 ஆகஸ்ட் 2012 (09:44 IST)
அணமினநிலையத்தில் விபத்தஏற்பட்டால், அதற்கயாரஇழப்பீடவேண்டுமஎன்றஇந்திஅணசக்தி துறையிடமபிரதமரமன்மோகனசிஙகேள்வி எழுப்பியுள்ளார்.

20 ஆண்டுகளுக்கமுன்பகூடங்குளத்திலஅணுமினநிலையமஅமைக்ரஷ்யாவுக்கும், இந்தியாவுக்குமஇடையஒப்பந்தமகையெழுத்தானது.இதன்படி முதலகட்டமாகூடங்குளத்திலமுதலமற்றுமஇரண்டாமயூனிட்டுகளரஷ்யஅமைத்தகொடுத்தது.

இந்காலகட்டத்திலஅணபொறுப்பசட்டமஇல்லை. தற்போதகூடங்குளமஅணமினநிலையத்தில் 3 மற்றும் 4வதஉலைகளகளநிறுவ 3 புள்ளி 5 பில்லியனடாலரதொகவழங்ரஷ்யஒப்புககொண்டுள்ளது. கூடங்குளத்திலமுதலமற்றுமஇரண்டாமஉலைகளநிறுவுமபோதஎன்விதிமுறைகளபின்பற்றனவஅதவிதிமுறைகளஇதற்குமபின்பற்றப்படுமஎன்றரஷ்யஅறிவித்துள்ளது.

மேலுமஇந்தியாவிலகடந்இரண்டஆண்டுகளுக்கமுன்புதானஅணுஉலவிபத்தஇழப்பீடசட்டமுமகொண்டவரப்பட்டது. எனவே, மூன்று, நான்கஉலைகளுக்கஇந்சட்திட்டங்களபடி அணுஉலைகளஅமைக்வேண்டுமஎன்பதஇந்தியாவினநிலைப்பாடாஇருக்கிறது. மேலுமஅமெரிக்கா, பிரான்ஸஆகிநாடுகளுமஇந்தியாவிலஅணஉலைகளஅமைக்கையெழுத்திட்டுள்ளன.

அதற்கமுன்பாஇந்விஷயத்திலகருத்ததெளிவபெவேண்டுமஎன்றஇந்தியவிரும்புகிறது. அதனஒரபகுதியாகதானபிரதமரமன்மோகனசிஙதற்போது, அணமினநிலையத்தில் விபத்தஏற்பட்டால், அதற்கயாரஇழப்பீடவேண்டுமஎன்றஇந்திஅணசக்தி துறையிடம் கே‌ள்‌வி எழு‌ப்‌பியு‌ள்ளா‌ர்.

இதுதொடர்பாஅவரசட்அமைச்சகமமற்றுமவெளியுறவுததுறஅமைச்சகத்திடமகருத்தகேட்டுள்ளார்.

இதனையடுத்தகூடங்குளமஅணுமின்நிலையத்திற்கஅணபொறுப்பசட்டமபொருந்துமஎன்கேள்வி எழுந்துள்ளது.

உள்ளூரமக்களினஎதிர்ப்பு, சமூஆர்வலர்களினபோராட்டமபல்வேறபிரசசனைகளஏற்கெனவசந்தித்நிலையிலகூடங்குளமஅணுமினநிலையத்திற்கஇப்போதபுதிபிரசசனஒன்றஎழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil