Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு ச‌க்‌தி- வரலா‌ற்று‌த் தவறு ‌திரு‌த்த‌ப்ப‌ட்டு‌வி‌ட்டது: இ‌ந்‌தியா!

Webdunia
வியாழன், 2 அக்டோபர் 2008 (19:19 IST)
123 ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ற்க ு அமெ‌‌ரி‌க் க சென‌ட ் சப ை ஒ‌ப்புத‌ல ் அ‌ளி‌த்து‌ள்ளத‌ன ் மூல‌ம ் இ‌ந்‌திய ா ‌ விடய‌த்‌தி‌ல ் நே‌ர்‌ந் த வரலா‌ற்று‌த ் தவற ு ‌ திரு‌த்த‌ப்ப‌ட்டுவி‌ட்டத ு எ‌ன்ற ு அமெ‌ரி‌க்கா‌வி‌ற்கா ன இ‌ந்‌திய‌த ் தூத‌ர ் ரோன‌ன ் செ‌ன ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

123 ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ற்க ு செ‌ன‌ட ் சபை‌யி‌‌ன ் ஒ‌ப்புத‌ல ் ‌ கிடை‌த்தையடு‌த்த ு வா‌ஷி‌ங்ட‌னி‌ல ் செ‌ய்‌‌‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த ரோன‌ன ் செ‌ன ்," இத ு ஒர ு வரலா‌ற்ற ு மு‌க்‌கிய‌த்துவ‌ம ் வா‌ய்‌ந் த ‌ நிக‌ழ்வ ு. அண ு ச‌க்‌த ி வ‌ணிக‌ம ் எ‌ன் ற வகை‌யி‌ல ் ம‌ட்டும‌ல்லா‌ம‌‌‌ல ் உய‌ரி ய நு‌‌ட்பமா ன தொ‌ழி‌ல்நு‌ட்ப‌த்‌‌தி‌‌‌ல ் இரு‌ந்து‌ம ் ‌ மி க ‌ நீ‌ண் ட காலமா க த‌னிமை‌ப்ப‌ட்ட ு ‌ கிட‌‌ந் த இ‌ந்‌தியா‌வி‌ற்க ு ‌ விடுதல ை ‌ கிடை‌த்து‌ள்ளத ு.

ஒர ு வகை‌யி‌ல ் பா‌ர்‌‌த்தா‌ல ் இ‌ந்‌திய ா ‌ விடய‌த்‌தி‌ல ் நே‌ர்‌ந் த வரலா‌ற்று‌த ் தவற ு ‌ திரு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளத ு." எ‌ன்றா‌ர ்.

"123 ஒ‌ப்ப‌ந் த‌ ‌ விடய‌த்‌தி‌ல ் ப ல நேர‌ங்க‌ளி‌ல ் நா‌ங்க‌ள ் ‌ விர‌‌க்‌தி‌‌க்கு‌ம ் வெறு‌ப்‌பி‌ற்கு‌ம ் ஆளா‌க ி இரு‌‌க்கிறோ‌ம ். த‌ற்போத ு ம ன ‌ நிறைவுட‌ன ் உ‌ள்ளோ‌ம ். ‌ பிரதம‌‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்‌‌கி‌‌ன ் தலைமை‌‌யி‌லா ன முய‌ற்‌சியா‌ல ் இத ு நட‌ந்து‌ள்ளத ு" எ‌ன்றா‌‌ர ் ரோன‌ன ் செ‌ன ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

திடீர் திருப்பம்.. டாஸ்மாக் வழக்கை திரும்ப பெற்றது திமுக அரசு.. என்ன காரணம்?

கே.என்.நேரு சகோதரரை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்ற அதிகாரிகள்.. கைதாவரா?

Show comments