Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு ச‌க்‌தி: ஜூலை 10 இ‌ல் ‌மீ‌‌ண்டு‌ம் பே‌‌ச்சு- ம‌த்‌திய அரசு அழை‌ப்பு!

Webdunia
திங்கள், 7 ஜூலை 2008 (17:14 IST)
இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் தொட‌ர்பா க ஜூல ை 10 ஆ‌ம ் தே‌த ி ‌ மீ‌ண்டு‌ம ் ஐ. ம ு. க ூ.- இடதுசா‌ரிக‌ள ் உய‌ர்ம‌ட்ட‌க ் குழுவை‌க ் கூ‌ட்‌டி‌ப ் பே‌ச்ச ு நட‌த் த ம‌த்‌தி ய அரச ு அழை‌ப்ப ு ‌ விடு‌த்து‌ள்ளத ு.

அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் தொட‌ர்பா ன த‌னி‌த் த க‌ண்கா‌ணி‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌த்தை‌ இறு‌த ி செ‌ய்வத‌ற்கா க ப‌ன்னா‌ட்ட ு அண ு ச‌க்‌த ி முகமைய ை நா ட ம‌த்‌தி ய அரச ு ‌ தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளத ா எ‌ன்பத ு கு‌றி‌த்த ு 7 ஆ‌ம ் தே‌தி‌க்கு‌ள ் ( இ‌ன்ற ு) ப‌தில‌ளி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு இடதுசா‌ரிக‌ள ் எழு‌தி‌யிரு‌ந் த கடித‌த்‌தி‌ற்க ு ம‌த்‌தி ய அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி ப‌தில‌ளி‌த்து‌ள்ளா‌ர ்.

தனத ு ப‌தி‌ல ் கடித‌த்‌தி‌ல ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி எ‌ன் ன கூ‌றி‌யிரு‌க்‌கிறா‌ர ் எ‌ன் ற ‌ விவர‌ங்க‌ள ் வெ‌ளி‌யிட‌ப்பட‌வி‌ல்ல ை எ‌ன்றாலு‌ம ், ப‌ன்னா‌ட்ட ு அண ு ச‌க்‌த ி முகமைய ை ம‌த்‌தி ய அரச ு எ‌ப்போத ு நாட‌ப ் போ‌கிறத ு எ‌ன் ற ‌ விவர‌ங்க‌ள ் அ‌தி‌ல ் இ‌ல்ல ை எ‌ன்ற ு தகவல‌‌றி‌ந் த வ‌ட்டார‌ங்க‌ள ் கூ‌றி ன.

மேலு‌ம ், தனத ு ‌ நிலைய ை ‌ விள‌க்குவத‌ற்கா க வரு‌கி ற 10 ஆ‌ம ் தே‌த ி ஐ. ம ு. க ூ.- இடதுசா‌ரிக‌ள ் உய‌ர்ம‌ட்‌ட‌க ் குழு‌க ் கூ‌ட்ட‌த்த ை கூ‌ட் ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ம‌த்‌தி ய அரச ு கே‌ட்டு‌க்கொ‌ண்ட ு உ‌ள்ளதாகவு‌ம ் அ‌வ்வ‌ட்டார‌ங்க‌ள ் தெ‌ரி‌வி‌த்த ன.

10 ஆ‌ம ் தே‌த ி ஆதரவ ு ‌ வில‌க்க‌ல ்- இடத ு!

இத‌ற்‌கிடை‌யி‌ல ் செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த பா‌ர்வா‌ர்‌ட ் ‌ பிளா‌க ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் தேப‌பிரத ா ‌ பி‌ஸ்வா‌ஸ ், அர‌சி‌ற்க ு அ‌ளி‌த்த ு வரு‌ம ் ஆதரவ ை ‌ வில‌க்‌கி‌க ் கொ‌ள்வத‌ற்கா ன கடித‌த்த ை இடதுசா‌ரிக‌ள ் ஜூல ை 10 ஆ‌ம ் தே‌த ி குடியரசு‌த ் தலைவ‌ர ் ‌ பிர‌தீப ா பா‌ட்டீ‌லிட‌ம ் கொடு‌ப்பா‌ர்க‌ள ் எ‌ன்று‌ம ், இத ு ஒரு‌மி‌த்த ு எடு‌க்க‌ப்ப‌ட் ட முடிவ ு எ‌ன்று‌ம ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

ஜ‌ப்பா‌னி‌ல ் நட‌க்கு‌ம ் ஜ‌ ி-8 மாநா‌ட்டி‌ல ் ப‌ங்கே‌ற்க‌ச ் செ‌ன்று‌ள் ள ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் ஜூல ை 9 ஆ‌ம ் தே‌த ி நாட ு ‌ திரு‌ம்பு‌கிறா‌ர ். அ‌ன்ற ு இடதுசா‌ரிக‌ள ் அவரை‌ச ் ச‌ந்‌தி‌த்த ு த‌ங்க‌ள ் முடிவ ை தெ‌ரி‌வி‌ப்பா‌ர்க‌ள ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments