அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம்: ம‌ன்மோக‌ன்- ச‌ர்கோ‌‌ஸி பே‌ச்சு!

Webdunia
வெள்ளி, 25 ஜனவரி 2008 (16:39 IST)
இ‌ந்‌திய ா- ‌ பிரெ‌ஞ்ச ு இடை‌யிலா ன இருதர‌ப்ப ு அணுச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌‌த்‌தி‌ற்கா ன பே‌ச்சுக‌ள ் இறு‌த ி ‌ நிலைய ை எ‌ட்டி‌வி‌ட்டதா க ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

நமத ு நா‌ட்டி‌ன ் 59 ஆவத ு குடியரச ு ‌ தி ன ‌ விழா‌வி‌ல ் ‌ சிற‌ப்ப ு ‌ விரு‌ந்‌தினராக‌ப ் ப‌ங்கே‌ற்பத‌ற்காக வ‌ந்து‌ள் ள ‌ பிரெ‌ஞ்ச ு அ‌திப‌ர ் ‌ நிகோல‌ஸ ் ச‌ர்கோ‌ஸ ி இ‌ன்ற ு கால ை ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்கை‌ச ் ச‌ந்‌தி‌த்து‌ப ் பே‌சினா‌ர ். ‌

பி‌ன்ன‌ர ் இருவரு‌ம ் கூ‌ட்டாக‌ச ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் கூறுகை‌யி‌ல ், " இருதர‌ப்பு‌ பாதுகா‌ப்ப ு ஒ‌த்துழை‌ப்புகள ை வா‌ங்குப‌வ‌ர ்- ‌ வி‌ற்பவ‌ர ் உற‌வி‌லிரு‌ந்த ு அடு‌த் த ‌ நிலை‌க்க ு எடு‌த்து‌ச ் செ‌ல்வத‌ற்கா ன முடிவுக‌ள ் எடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன" எ‌‌ன்றன‌ர ்.

மேலு‌ம ், இ‌ந்‌திய ா- ‌ பிரெ‌ஞ்ச ு இடை‌யிலா ன இருதர‌ப்ப ு அணுச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌‌த்‌தி‌ற்கா ன இறு‌திக‌ட்ட‌ப ் பே‌ச்சுகள ை நட‌த்‌‌தியதாகவு‌ம ், ‌ விரை‌வி‌ல ் அத ை நடைமுறை‌ப்படு‌த்து‌ம ் முய‌ற்‌சிக‌ள ் எடு‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர்க‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

Show comments