Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அகமதாபா‌த் குண்டு வெடி‌ப்பு : மேலு‌ம் 5 கு‌ற்ற‌ப்ப‌‌த்‌தி‌ரிகைக‌ள் தா‌க்க‌ல்

Webdunia
புதன், 4 பிப்ரவரி 2009 (16:52 IST)
அகமதாபா‌த்‌தி‌‌ல ் 57 உ‌யி‌ர்களை‌ப ் ப‌லிகொ‌ண் ட தொட‌ர ் கு‌ண்ட ு வெடி‌ப்பு‌க்க‌ள ் தொட‌ர்பா க மேலு‌ம ் 5 கு‌ற்ற‌ப்‌ப‌த்‌தி‌ரிகைகள ை நகர‌க ் காவ‌ல ் துறை‌யின‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் தா‌க்க‌ல ் செ‌ய்து‌ள்ளன‌ர ்.

ஒ‌வ்வார ு கு‌ற்ற‌ப்‌ப‌த்‌தி‌ரிகையு‌ம ் 1,000 ப‌க்க‌ங்களு‌க்கு‌ம ் மே‌‌ற்ப‌ட்டவ ை எ‌ன்‌று‌ம ், இ‌ந்‌திய‌ன ் முஜாஹ‌ி‌தீ‌ன ் ம‌ற்று‌‌ம ் இ‌ந்‌தி ய இ‌ஸ்லா‌மி ய மாணவ‌ர ் இய‌க்க‌ம ் (‌ சி‌ம ி) ஆ‌கியவைதா‌ன ் இ‌ந்த‌க ் கு‌‌ண்ட ு வெடி‌ப்புகளு‌‌க்கு‌க ் காரண‌ம ் எ‌ன்று‌ம ் அவ ை குற்ற‌ம்சா‌ற்று‌கி‌ன்ற ன எ‌ன்ற ு கு‌ற்ற‌ப்‌பி‌ரிவ ு காவல‌ர்க‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

அகமதாபா‌த ் பய‌ங்கரவாத‌த ் தா‌க்குத‌ல்கள ை வெ‌ற்‌றிகரமா க நட‌த்‌த ி முடி‌ப்ப‌தி‌ல ் ப‌ல்வேற ு இட‌ங்களை‌ச ் சே‌ர்‌ந் த இ‌ந்‌திய‌ன ் முஜாஹ‌ி‌தீ‌‌ன ் இய‌க்க‌த்‌தின‌ர ் எ‌‌ப்பட ி ஒரு‌ங்‌கிணை‌ந்த ு செய‌ல்ப‌ட்டன‌ர ் எ‌ன்பத ை இ‌ந்த‌க ் கு‌‌ற்ற‌ப்ப‌த்‌தி‌ரிகைக‌ள ் ‌ வி‌ரிவா க தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன எ‌ன்று‌ம ் அவ‌ர்க‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

குஜரா‌த ், மு‌ம்ப ை, டெ‌ல்‌ல ி, கொ‌ல்க‌த்த ா உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு மு‌க்‌கி ய நகர‌‌ங்க‌ளி‌ல ் இரு‌ந்த ு, அகமதாபா‌த ் தா‌க்குத‌லி‌ற்க ு பய‌ங்கரவா‌திக‌ள ் ‌ தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளன‌ர ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments