Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அகமதாபா‌த்‌தி‌ல் 5 கு‌ண்டுக‌ள் க‌ண்டு‌பிடி‌ப்பு

Webdunia
ஞாயிறு, 18 ஜனவரி 2009 (17:59 IST)
குஜரா‌த ் மா‌நில‌ம ் அகமதாபா‌த்‌தி‌ல ் வெடி‌க்கா த 5 கு‌ண்டுகளை‌க ் காவ‌ல்துறை‌யின‌ர ் க‌ண்டு‌பிடி‌த்து‌ச ் செய‌லிழ‌க்க‌ச ் செ‌ய்தன‌ர ்.

அகமதாபா‌த்‌தி‌ல ் உ‌ள் ள கர‌ஞ்‌ச ் பகு‌தி‌யி‌ல ் அ‌ஞ்ச‌ல ் ‌ நிலைய‌த்‌தி‌ற்க ு அரு‌கி‌ல ் இரு‌ந் த க‌ண்டெ‌‌ய்ன‌ரி‌ல ், ச‌ந்தேக‌த்‌தி‌ற்‌கிடமா ன ‌ சி ல பொரு‌ட்க‌ள ் இரு‌ப்பதாக‌க ் காவ‌ல்துறை‌யினரு‌க்கு‌த ் தகவ‌ல ் ‌ கிடை‌த்தத ு.

இதையடு‌த்த ு அ‌ங்க ு ‌ விரை‌ந் த காவல‌ர்க‌ள ் நட‌த்‌தி ய சோதனை‌யி‌ல ் வெடி‌க்கா த 5 நா‌ட்ட ு வெடிகு‌ண்டுகள ை க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டத ு. அவ‌ற்ற ை உடனடியாக‌ச ் செய‌லிழ‌க்க‌ச ் செ‌ய் த காவல‌ர்க‌ள ் தொட‌ர்‌ந்த ு ‌ விசாரண ை நட‌த்‌த ி வரு‌கி‌ன்றன‌ர ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments