Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌ணி‌ப்பூ‌ர், ப‌ஞ்சா‌‌பி‌ல் மறுவா‌‌க்கு‌ப் ப‌திவு - தே‌ர்த‌ல் ஆணைய‌ம் அ‌றி‌வி‌ப்பு

Webdunia
புதன், 1 பிப்ரவரி 2012 (08:58 IST)
மணிப்பூரில் வரு‌ம் 4ஆ‌ம் தேத ியு‌ம ், பஞ்சாபில் 2ஆ‌ம் தேத ியு‌ம் மறுவாக்குப்பதிவு நடைபெ‌று‌ம் எ‌ன்று தேர்தல் ஆணையம் அறிவ ி‌‌த்து‌ள்ளது.

மணிப்பூரில் கட‌ந்த மாத‌ம் 28ஆ‌ம் தே‌தி நடைபெ‌ற்ற ச‌ட்ட‌ப்பேரவை பொது‌த் தே‌ர்த‌லி‌ல் ஏ‌ற்ப‌ட்ட வ‌ன்முறை‌யி‌ல் 5 பே‌ர் ப‌லியானா‌ர்க‌ள்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் 11 சட் ட‌ப்பேரவை தொகுதிகளில் 34 வாக்குச்சாவடிகளுக்கு வரு‌ம் 4 ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தே‌ர்த‌ல் ஆணைய‌ம் அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

அதேபோல் பஞ்சாபில் ஒரு வாக்கு சாவடியில் 2ஆம் தேதி மறுவாக்குப் பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments