Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி- சர‌த் பவா‌ர் ச‌‌ந்‌தி‌ப்பு!

Webdunia
புதன், 2 ஜூலை 2008 (17:07 IST)
அண ு ச‌க்‌த ி உட‌ன்பா‌ட்ட ு ‌ விவகார‌த்‌தி‌ல ் பரபர‌ப்பா ன சூழ‌ல ் ‌ நில‌வு‌ம ் ‌‌ நிலை‌யி‌ல ் ம‌த்‌தி ய ‌ வேளா‌ண ் அமை‌ச்ச‌ர ் சர‌த ் பவாரு‌ம ், ம‌த்‌தி ய அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜியு‌ம ் ச‌ந்‌தி‌த்து‌ப ் பே‌சியு‌ள்ளன‌ர ்.

துபா‌ய ் ‌ விமா ன ‌ நிலைய‌த்‌தி‌ல ் நே‌ற்ற ு மால ை இ‌ந்த‌ச ் ச‌ந்‌தி‌ப்ப ு ‌ நிக‌‌‌ழ்‌ந்ததாக‌த ் தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

வேளா‌ண ் அமை‌ச்சரு‌ம ் இ‌ந்‌திய‌க ் ‌ கி‌ரி‌‌க்கெ‌ட ் க‌ட்டு‌ப்பா‌ட்ட ு வா‌ரிய‌த ் தலைவருமா ன சர‌த ் பவா‌ர ் ப‌ன்னா‌‌ட்ட ு ‌ கி‌ரி‌க்கெ‌ட ் க‌ட்டு‌ப்பா‌ட்ட ு வா‌ரிய‌த்‌தி‌ன ் இர‌ண்ட ு நா‌ள ் ஆ‌ண்ட ு மாநாட ு தொட‌ர்பா க துபா‌ய ் செ‌ன்று‌ள்ளா‌ர ்.

அ‌ப்போத ு ‌‌ விமா ன ‌ நிலைய‌த்‌தி‌ல ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜியை‌ச ் ச‌ந்‌தி‌த் த அவ‌ர ், அண ு ச‌க்‌த ி உட‌ன்பாட ு தொட‌ர்பா க ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள அர‌சிய‌ல ் நெரு‌க்கடிக‌ள ் கு‌றி‌த்த ு ‌ விவா‌தி‌த்து‌ள்ளதாக‌த ் தெ‌ரி‌‌கிறத ு.

மு‌ன்னதா க, அண ு ச‌க்‌‌த ி உ‌ட‌ன்பா‌ட்ட ை ‌ நிறைவே‌ற்று‌வத‌ற்க ு மு‌ன்‌ப ு இடதுசா‌ரிக‌ளி‌ன ் கரு‌த்து‌க்களையு‌ம ் கவன‌த்‌தி‌ல்கொ‌ள் ள வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு சர‌த ் பவா‌ர ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments