Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சீனா அ‌திப‌ர் வருகை‌க்கு எ‌தி‌ர்‌ப்பு - தீக்குளித்த திபெத் வாலிபர் பலி

Webdunia
வியாழன், 29 மார்ச் 2012 (09:35 IST)
PTI
சீ ன அ‌‌திப‌‌ரி‌ன ் இ‌ந்‌தி ய வருகை‌க்க ு எ‌தி‌‌ர்‌ப்ப ு தெ‌ரி‌வி‌த்த ு ‌ தீ‌க்கு‌ளி‌த் த ‌‌ திபெ‌த ் வா‌லிப‌‌ர ் உ‌‌யி‌ரிழ‌ந்தா‌ர ்.

சீன அதிபர் ஜின்டாவோ இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜம் யாங் யேஷி எ‌ன் ற 26 வயத ு திபெத் வாலிபர் கடந்த திங்கட்கிழமை டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் தீக்குளித்தார்.

உட‌ல ் முழுவது‌ம ் ‌ த ீ எ‌ரி‌ந் த ‌ நிலை‌யி‌ல ் ‌ சீனாவு‌க்க ு எ‌திரா க முழ‌க்க‌ங்க‌ள ் எழு‌ப்‌பியபட ி ஓடி ய ‌ திபெ‌த ் வா‌லிப‌‌ரி‌ன ் செய‌ல ை பா‌ர்‌‌த்த ு பல‌ர ் அ‌தி‌ர்‌ச்‌ச ி அடை‌ந்தன‌ர ்.

பலத்த தீக்காயங்களுடன் ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நே‌ற்‌றிரவ ு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

திபெத் சுதந்திரம் தொடர்பான போராட்டத்தில், இந்தியாவில் தீக்குளித்து இறந்த முதல் திபெத்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

News Summary : Chinese president arrives in India to Tibet to protest Fire boy died.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments