Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியை புகழ்ந்த மா‌ர்‌க்‌சிஸ்‌ட் எம்.பி. க‌ட்‌சி‌யி‌லிரு‌ந்து ‌நீ‌க்க‌ம்

Webdunia
ஞாயிறு, 18 ஜனவரி 2009 (18:12 IST)
குஜரா‌த ் மா‌நி ல முத‌‌ல்வ‌ர ் நரே‌ந்‌தி ர மோடி‌யி‌ன ் சாதனைகளை‌ப ் புக‌ழ்‌ந்த ு பே‌சி ய மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன் ம‌க்களவ ை உறு‌ப்‌பின‌ர ் ஒருவ‌ர ் க‌ட்‌சி‌யி‌ல ் இரு‌ந்த ு ‌ நீ‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர ்.

கேரள மாநிலம் கண்ணனூர் தொகுதி மார்க்சிஸ ்‌ ட ் கம்யூனிஸ ்‌ட ் எம்.பி. அப்துல்லா குட்டி, அய‌ல்நா‌ட்டி‌ல ் நட‌ந் த ‌ நிக‌ழ்‌ச்‌ச ி ஒ‌ன்‌றி‌ல ் குஜராத் மு த‌ ல்வர் நரேந்திர மோடி குஜராத்தில் சிறப்பான வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றி வருகிறார் என்று புகழ்ந்து பேசினார்.

சர்ச்சையை ஏற்படுத்திய இ‌ ச்ச‌ம்பவ‌ம ் குறித்து கட்ச ி‌ த ் தலைமை‌யிட‌ம ் விளக்க ம‌ ளி‌த்து‌ள் ள அ‌ப்து‌ல்ல ா கு‌ட்ட ி, நரேந்திர மோடியின் மதவாதத்தை ஆதரிக்கவில்லை. அவரது வளர்ச்சி திட்டத்த ை‌ த்தான் பாராட்டினேன் என்று கூறியு‌ள்ளா. ஆனால் இந்த விளக் க‌ ம ் ஏ‌ற்க‌‌ப்பட‌வி‌ல்ல ை. எனவ ே அவ‌ர ் கட்சியில் இருந்து ஒரு வருடத்துக்கு ‌நீ‌க்க‌ப்பட்டுள்ளார ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments