Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாபாவுட‌ன் ஹசாரேவு‌ம் உ‌ண்ணா‌விரத‌ம்

Webdunia
வியாழன், 2 ஜூன் 2011 (11:11 IST)
கறுப்புப ் பணத்த ை மீட்கக ் கோரி உண்ணாவிரதப ் போராட்டம ் நடத் த உள் ள யோக ா குர ு பாப ா ராம்தேவுக்க ு ஆதரவ ு தெரிவித் த சமூ க ந ல ஆர்வலர ் அண்ண ா ஹசார ே, அந் த உண்ணாவிரதப ் போராட்டத்தில ் தானும ் கலந்துகொள் ள உள்ளதாக கூ‌றினா‌ர்.

ஊழல ை ஒ‌ழி‌க்க‌க ் கோ‌ர ி வரு‌ம ் 4 ஆ‌ம ் தே‌த ி முத‌ல ் பாப ா ரா‌ம்தே‌வ ் டெ‌ல்‌லி‌யி‌ல ் உ‌ண்ணா‌விரத‌ப ் போரா‌ட்ட‌ம ் மே‌ற்கொ‌ள் ள உ‌ள்ளா‌ர ்.

ஊழ‌ல ் எ‌தி‌ர்‌ப்ப ு மசோத ா தொட‌ர்பா க ம‌த்‌‌தி ய அரச ு த‌ங்கள ை ஏமா‌ற்‌ற ி வரு‌கிறத ு அ‌‌‌‌ண்ண ா ஹசார ே கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர ்.

வரு‌ம ் 5 ஆ‌ம ் தே‌த ி பாப ா ரா‌ம்தே‌வ ் போரா‌ட்ட‌த்த‌ி‌ல ் ப‌ங்கே‌ற்ற ு ஊழல ை கூ‌ட்டா க எ‌தி‌ர்‌க் க முடிவ ு செ‌ய்து‌ள்ளதா க ஹசார ே தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

லோக்பால ் மசோத ா தொடர்பா க பொதுந ல அமைப்புகளிடைய ே பிளவ ு ஏதும ் இல்ல ை என்றும ் அ‌‌ ண்ண ா ஹசார ே கூறினார ்.

எனக்கும ், பாப ா ராம்தேவுக்கும ் இடைய ே லோக்பால ் மசோத ா தொடர்பா க இருவேற ு கருத்துக்கள ் இல்ல ை என்று‌ம ் அவர் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments