Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலக்கரி சுர‌ங்க முறைகேடு - 30 இட‌ங்க‌ளி‌ல் சி.பி.ஐ ரெய்டு

Webdunia
செவ்வாய், 4 செப்டம்பர் 2012 (12:19 IST)
நிலக்கர ி சுரங் க ஒதுக்கீட ு முறைகேட ு தொடர்பா க 30 க்கும ் மேற்பட் ட நிறுவனங்களில ் ச ி. ப ி. ஐ இன்ற ு அதிரட ி சோதன ை நடத்தி யது. மேலு‌ம் 5 நிறுவனங்களுக்க ு எதிராக முதல ் தகவல ் அறிக்க ை தாக்கல ் செய்யப்பட்டுள்ளத ு.

டெல்லியில ் நிலக்கர ி சுரங் க முறைகேட ு தொடர்பா ன விசாரணைய மேற்கொள் ள ச ி. ப ி.ஐ இன்ற ு ஐந்த ு நிறுவனங்கள ் மீத ு முதல ் தகவல ் அறிக்கைய ை பதிவ ு செய்துள்ளத ு.

ஜார்கண்ட ் மற்றும ் சட்டீஸ்கரில ் உள் ள ஜஸ ் இன்ப்ர ா ஸ்ட ் ரக்ட்சர ், விம்ம ி ஐயன ் அன்ட ் ஸ்டீல ், நவ ் பாரத ் ஸ ்ட ீல ், ஜ ெ. எல ். ட ி. எ‌வ ்டமால ் மற்றும ் ஏ. எம ். ட ி ஸ்டீல ் ஆகி ய ஐந்த ு நிறுவனங்கள ் மீத ு வழக்க ு பதிவ ு செய்யப்பட்டுள்ளத ு.

இந் த நிறுவனங்களுக்க ு சுரங்கங்கள ் ஒதுக்கீட ு உறுதிய ை அளித்ததில ் பங்களித் த ப ல மத்தி ய நிலக்கர ி அமைச்சகம ் மற்றும ் மாநி ல அரசாங் க அதிகாரிகளின ் பெயரும ் இடம் பெற்றுள்ளத ு.

இதன ் முதல ் கட்டமா க இந்தியாவின ் பத்த ு முக்கி ய தொழில ் நகரங்களா க கருதப்படும ் தன்பத ், ஹ ை தராபாத ், நாக்பூர ், மும ்ப ைய ், டெல்ல ி, கொல்கத்த ா, ப ுனேவில ் உள் ள 30 க்கும ் மேற்பட் ட நிறுவனங்களில ் ச ி. ப ி. ஐ அதிகாரிகள ் இன்ற ு அதிரட ி சோதன ை நடத்தியுள்ளனர ்.

அடுத் த கட்டமா க இந் த விவகாரத்தில ் பல முக்கி ய நிறுவனங்களின ் உரிமையாளர்கள ் மற்றும ் நிலக்கர ி துற ை அதிகாரிகள ் என பலர ் கைத ு செய்யப்படக்கூடும ் எ ன கூறப்படுகிறத ு.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments