Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜ‌ம்மு‌வி‌ல் கலவர‌ம்: 60 பே‌ர் காய‌ம்!

Webdunia
வியாழன், 3 ஜூலை 2008 (20:48 IST)
அம‌ர்நா‌த ் கோ‌வி‌ல ் வா‌ரிய‌த்‌தி‌ற்க ு வழ‌ங்க‌ப்ப‌ட் ட ‌ நில‌த்தை‌த ் ‌ திரு‌ம்ப‌ப ் பெ‌‌ற்றத ு தொட‌ர்பா க ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ரி‌ல ் இ‌ன்ற ு ப‌ல்வேற ு இட‌ங்‌க‌ளி‌ல ் நட‌ந் த கலவர‌த்‌தி‌ல ் 15 காவல‌ர்க‌ள ் உ‌ள்ப ட 60‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌‌ள ் காயமடை‌ந்தன‌ர ்.

ஊரட‌ங்க ு உ‌த்தரவ ை ‌ மீ‌றி‌ப ் போரா‌ட்ட‌த்‌தி‌லு‌ம ், வ‌ன்முறைக‌ளிலு‌ம ் ஈடுப‌ட்டதுட‌ன ், காவல‌ர்களுட‌ன ் மோ‌தியத‌‌ற்காக‌ப ் ப‌ல்வேற ு அமை‌ப்புகளை‌ச ் சே‌ர்‌ந் த 110 பே‌ர ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர ். ப ல இட‌ங்க‌ளி‌ல ் வாகன‌ங்க‌ள ் ‌ த ீ வை‌த்து‌க ் கொளு‌த்த‌ப்ப ன.

லக ா‌ ன்பூ‌ர ் நகர‌‌த்‌தி‌ல ் சுமா‌ர ் 5,000 போரா‌ட்ட‌க்கார‌ர்க‌ள ் காவ‌ல்துற ை சோதனை‌ச ் சாவடிய ை மு‌ற்றுகை‌யி‌ட்ட ு, அ‌ங்‌கிரு‌ந் த காவல‌ர்க‌ள ் ம‌ற்று‌ம ் ம‌த்‌தி ய ‌ ரிச‌ர்‌வ ் காவல‌ர்களுட‌ன ் மோத‌லி‌ல ் ஈடுப‌ட்டன‌ர ். போரா‌ட்ட‌க்கார‌ர்களை‌க ் கலை‌ப்பத‌ற்கா க க‌ண்‌ணீ‌ப ் புக ை கு‌ண்டுகள ை ‌ வீ‌சி ய காவல‌ர்க‌ள ், அத ு பயன‌ளி‌க்காததா‌ல ் தடியட ி நட‌த்‌தின‌ர ்.

க‌த்துவ ா மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் போரா‌ட்ட‌க்கார‌‌ர்களு‌க்கு‌ம ் காவல‌ர்களு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் நட‌ந் த மோத‌லி‌ல ் 10 காவல‌ர்க‌ள ் காயமடை‌ந்து‌ள்ளன‌ர ். ப‌ல்வேற ு அமை‌ப்புகளை‌ச ் சே‌ர்‌ந் த 40 பே‌ர ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.

ஜ‌ம்மு‌வி‌ல ் ஊரட‌ங்க ு உ‌த்தரவ ை ‌ மீ‌ற ி ஊ‌ர்வல‌ம ் நட‌த் த முய‌ன் ற சுமா‌ர ் 6,000 பேரை‌க ் காவல‌ர்க‌ள ் தடியட ி நட‌த்‌தி‌க ் கலை‌ந்த ு போக‌ச ் செ‌ய்தன‌ர ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments