Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவா : பெட்ரோல் விற்பனை அமோகம்

Webdunia
புதன், 4 ஏப்ரல் 2012 (12:51 IST)
FILE
கோவாவில ் பெட்ரோல ் விற்பன ை அதிகரித்துள்ளத ு. அங்க ு பெட்ரோல ் விலைக்கா ன வர ி குறைக்கப்பட்டதையடுத்த ு விற்பன ை அதிகரித்துள்ளதா க அதிகாரிகள ் தெரிவித்தனர ்.

பாஜ க தலைமையிலா ன அரச ு ஆட்சிப ் பொறுப்பேற்றதும ் பெட்ரோலுக்கா ன மதிப்ப ு கூட்ட ு வரிய ை 20 சதவீதத்தில ் இருந்த ு 0.1 சதவீதமாகக ் குறைத்தத ு. இதன ் மூலம ் கோவ ா மாநிலத்தில ் ர ூ. 66 ஆ க இருந் த பெட்ரோல ் வில ை லிட்டருக்க ு ர ூ. 11 குறைந்த ு ர ூ. 55 ஆ க உள்ளத ு.

இதனால ் பெட்ரோல ் நிலையங்களில ் மக்கள ் கூட்டம ் அதிகமா க காணப்படுகின்றனர ். தெரிவிக்கின்ற ன. அம்மாநிலத்தில ் சராசரியா க நாள ் ஒன்றுக்க ு ர ூ 2.3 கோடிக்க ு பெட்ரோல ் விற்பனையாகும ் பெட்ரோல ் தற்போத ு ர ூ 3.5 கோடிக்க ு விற்பனையாவதா க தெரிவிக்கப்படுகிறத ு.

பல்வேற ு பெட்ரோல ் நிலையங்களில ் கடந் த இருநாட்களில ் விற்பன ை இருமடங்கா க அதிகரித்துள்ளதா க தெரிவிக்கப்படுகிறத ு. குறைந் த விலையில ் பெட்ரோல ் கிடைக்கும ் ஒர ே மாநிலம ் கோவ ா தான ்.



News Summary : Petrol sales increased after reduction in VAT , in Goa. Various petrol pumps have registered almost two-fold increase in sales in the last two days.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments