Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் பெட்ரோல் விலை குறைப்பு

Webdunia
வியாழன், 19 மே 2011 (09:19 IST)
பெ‌ட்ரோ‌ல் ‌விலை உய‌ர்‌‌வி‌ன் காரணமாக கேரளா‌வி‌ல் பெ‌ட்ரோ‌லு‌க்கான ‌வி‌ற்பனை வ‌ரிசை அ‌ம்மா‌நில அரசு ர‌த்து செ‌‌ய்து‌ள்ளது.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை உயர்த்தியதால், கேரளாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5.39 உயர்ந்தது.

இதன்மூலம், கேரள அரசுக்கு விற்பனை வரி மூலம் கூடுதலாக ஆண்டுக்கு ரூ.131 கோடியே 94 லட்சம் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டது.

இந ்த நிலையில், முத லமை‌ச்ச‌ர் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் அரசின் முதலாவது அமை‌ச்சரவை கூட்டம் நடைபெற்றது.

அதில், கூடுதலாக கிடைக்கும் விற்பனை வரி வருவாயை ரத்து செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. இதன்மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.22 காசுகள் குறைந்தது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments