Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியரசு‌த் தலைவ‌‌ரிட‌ம் இடதுசா‌ரிக‌ள் ஆதரவு ‌வில‌க்க‌ல் கடித‌த்தை கொடு‌த்தன‌ர்!

Webdunia
புதன், 9 ஜூலை 2008 (13:12 IST)
ம‌த்‌தி‌யி‌ல ் ஆளு‌ம ் கா‌ங்‌கிர‌ஸ ் தலைமை‌யிலா ன ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ண ி அர‌சி‌ற்கு‌த ் தா‌ங்க‌ள ் அ‌ளி‌த்த ு வ‌ந் த ஆதரவ ை ‌ வில‌க்‌கி‌க்கொ‌ள்வத‌ற்கா ன கடித‌த்த ை குடியரசு‌த ் தலைவ‌‌ரிட‌ம ் இடதுசா‌ரி‌க ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர்க‌ள ் கொடு‌த்தன‌ர ்.

மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் பொது‌ச ் செயல‌ர ் ‌ பிரகா‌ஷ ் கார‌த ் தலைமை‌யி‌ல ் இ‌ன்ற ு ‌ பி‌ற்பக‌ல ் குடியரசு‌த ் தலைவ‌ர ் மா‌ளிகை‌க்கு‌ச ் செ‌‌ன் ற இடதுசா‌ரி‌க ் க‌ட்‌சிக‌ளி‌ன ் தலைவ‌ர்க‌ள ், குடியரசு‌த ் தலைவ‌ர ் ‌ பிர‌தீப ா பா‌ட்டீ‌லிட‌ம ் ஆதரவ ு ‌ வில‌க்க‌ல ் கடித‌த்தை‌க ் கொடு‌த்தன‌ர ்.

" நா‌ங்க‌ள ் குடியரசு‌த ் தலைவரை‌ச ் ச‌ந்‌தி‌த்த ு, ம‌த்‌தி ய அர‌சி‌ற்க ு அ‌ளி‌த்த ு வ‌ந் த ஆதரவ ை ‌ வில‌க்‌கி‌க்கொ‌‌ள்வத‌ற்கா ன கடித‌த்த ை நா‌ன்க ு இடதுசா‌ரி‌க ் க‌ட்‌சிக‌ளி‌ன ் சா‌ர்பாக‌க ் கொடு‌த்து‌ள்ளோ‌ம ்.

ம‌க்களவையை‌‌க ் கூ‌ட்ட ி ந‌ம்‌பி‌க்க ை வா‌க்கெடு‌ப்பை‌ச ் ச‌ந்‌தி‌க்குமாற ு ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்‌க ை குடியரசு‌த ் தலைவ‌ர ் ‌ பிர‌தீப ா பா‌ட்டீ‌‌ல ் கே‌ட்டு‌க்கொ‌ள் ள வே‌ண்டு‌ம ் எ‌ன் ற கடித‌த்தையு‌ம ் நா‌ங்க‌ள ் கொடு‌த்து‌‌ள்ளோ‌ம ்." எ‌ன்ற ு ‌ பிரகா‌ஷ ் கார‌த ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

ம‌க்களவை‌யி‌‌ல ் 59 உறு‌ப்‌பின‌ர்களை‌க ் கொ‌ண்டு‌ள் ள இ‌டதுசா‌ரி‌க ் க‌ட்‌சிக‌ளி‌ன ் ஆதரவ ு ‌ வில‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதா‌ல ், ஆளு‌ம ் ஐ. ம ு. கூ‌. அர‌சி‌ற்க ு ஆதரவ‌ளி‌க்கு‌ம ் எ‌ம ்.‌ ப ி.‌ க்க‌ளி‌ன ் எ‌ண்‌ணி‌க்க ை 230 ஆக‌க ் குறை‌ந்து‌ள்ளத ு.

ம‌க்களவை‌யி‌‌ல ் 39 உறு‌ப்‌பின‌ர்களை‌க ் கொ‌ண்டு‌ள் ள சமா‌ஜ்வாடி‌க ் க‌ட்‌ச ி ம‌த்‌தி ய அர‌சி‌ற்க ு ஆதரவ‌ளி‌ப்பதா க அ‌றி‌வி‌த்‌திரு‌ந்தாலு‌ம ், ம‌த்‌தி ய அர‌ச ு தனத ு பெரு‌ம்பா‌ன்மைய ை ‌‌‌ நிரூ‌பி‌க் க இ‌ன்னு‌ம ் 3 எ‌ம ்.‌ ப ி.‌ க்க‌ளி‌ன ் ஆதரவ ு தேவ ை.

இ‌த்தேவைய ை எ‌ளி‌தி‌ல ் சமா‌ளி‌த்த ு பெரு‌ம்பா‌ன்மைய ை ‌ நிரூ‌பி‌‌‌ப்போ‌ம ் எ‌ன்ற ு ம‌த்‌தி ய அரச ு கூ‌றியு‌ள்ளத ு.

இ‌ந்‌தியா‌வி‌ற்கா ன த‌னி‌த் த க‌ண்கா‌ணி‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌த்த ை இறு‌த ி செ‌ய்வத‌ற்கா க ப‌ன்னா‌ட்ட ு அண ு ச‌க்‌த ி முகமை‌யிட‌ம ் செ‌ல்வத‌ற்க ு மு‌ன்ப ு ம‌க்களவை‌யி‌ல ் பெரு‌ம்பா‌ன்மைய ை ‌ நிரூ‌பி‌ப்போ‌ம ் எ‌ன்ற ு ம‌த்‌தி ய அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி ‌ பிரதம‌ரிட‌ம ் ஆலோ‌சி‌த்த ு ‌ வி‌ட்டு‌த ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments