Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உ.‌பி.‌யி‌ல் மூளை வீக்க நோ‌‌ய்‌க்கு 13 ப‌‌ே‌ர் ப‌லி; 238 பேர் பாதிப்பு

Webdunia
செவ்வாய், 4 செப்டம்பர் 2012 (14:02 IST)
உத்த ர பிரதேசத்தில ் மூள ை வீக் க ந ோ‌ய ்‌க ்கு குழ‌ந்தைக‌ள் உ‌ள்பட 13 பே‌ர் ப‌லியா‌கியு‌ள்ளன‌ர். 238 பேர ் பாதிக்கப்பட்டுள்ளனர ்.

உத்த ர பிரதே ச மாநிலம ் கோரக்பூரில ் என்சிபெலாடீஸ ் எனப்படும ் மூள ை வ ீ‌க ்க நோயா‌ல் கோரக்பூரில ் இரண்ட ு குழந்தைகளும ் மற்றும ் குஷின்நகரில ் ஒர ு குழந்தையும ் பலியாகியுள்ளனர ்.

என்சிபெலாடீஸ ் என்பத ு மூளையில ் ஏற்படும ் கடுமையா ன வீக்கம ் ஆகும ். மூளைக்காய்ச்சல ் போலவ ே தலைவல ி, காய்ச்சல ், குழப்பம ், சோ‌ர்பு ஆகி ய அறிகுறிகளுடன ் இ‌ந் நோய ் வெளிப்ப ட ஆரம்பிக்கும ்.

மேற ்கு‌‌றிய அ‌றிகு‌றிக‌ள் ஏற்பட்ட ு அதன ் விளைவா க வலிப்ப ு, நடுக்கம ், பிரமைகள ், மற்றும ் நினைவ க சிக்கல்கள ் போன் ற மூல ை அயர்பாடுகளும ் ஏற்படும ். நாளடைவில ் இந் த நோயின ் தாக்கம ் உயிரையும ் எடுக்கும ் எ ன மருத்துவர்கள ் எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளன‌ர்.

இதுவர ை இ‌ந் நோயால ் உத ்‌திர பிரதேசத்தில ் மட்டும ் 13 பேருக்க ு மேற்பட்டோர ் உயிரிழந்துள்ளதா க சுகாதா ர துறையின ் கூடுதல ் இயக்குனர ் திவாகர ் பிரசாத ் தெரிவித்துள்ளார ்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments