Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹ‌ர்‌கிஷ‌ன் ‌சி‌ங் சு‌ர்‌ஜீ‌த் வா‌ழ்‌க்கை கு‌றி‌ப்பு!

Webdunia
வெள்ளி, 1 ஆகஸ்ட் 2008 (17:45 IST)
ஜல‌ந்த‌ரி‌ல ் உ‌ள் ள ப‌ந்தல ா ‌ கிராம‌த்‌தி‌ல ் 1916 மா‌ர்‌ச ் 23 ஆ‌ம ் தே‌த ி ‌ பிற‌ந் த ஹ‌ர்‌கிஷ‌ன ் ‌ சி‌ங ் சு‌ர்‌ஜீ‌த ், மா‌வீர‌ன ் பக‌த்‌சி‌ங்‌கி‌ன ் ‌ மீத ு கொ‌ண் ட ப‌ற்றுத‌லி‌ன ் காரணமா க தனத ு இளமை‌ப ் பருவ‌த்‌தி‌ல ் சுத‌ந்‌திர‌ப ் போரா‌ட்ட‌த்‌தி‌ல ் த‌ன்ன ை இணை‌த்து‌க ் கொ‌ண்டா‌ர ்.

தனத ு இளமை‌க ் கால‌த்‌தி‌ல ் ப‌ல்வேற ு சுத‌ந்‌தி‌ர‌ப ் போரா‌ட்ட‌ இய‌க்க‌‌ங்க‌ளி‌ல ் ப‌ங்கேடு‌த்துள் ள சு‌ர்‌‌ஜ‌ீ‌த ், இ‌ந்‌திய‌க ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ல ் 1936 இ‌ல ் இணை‌ந்தா‌ர ். ‌ பி‌ன்ன‌ர ் 28 ஆ‌ண்டுக‌ளு‌க்க ு ‌ பிறக ு இ‌ந்‌திய‌க ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி இர‌ண்டா க உடை‌ந்தபோத ு, மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சிய ை உருவா‌க்‌கி ய ‌ ப ி. சு‌ந்தர‌ய்ய ா, ஏ. க ே. கோபால‌ன ், ஜோ‌திபாச ு, இ. எ‌ம ். எ‌ஸ ். ந‌ம்பூ‌தி‌ரிபா‌ட ் உ‌ள்‌ளி‌ட் ட தலைவ‌ர்களுட‌ன ் ‌ நி‌ன்றா‌ர ் சு‌ர்ஜீ‌த ்.

1992 முத‌ல ் 2005 வரை‌யிலா ன 13 ஆ‌ண்டுக‌‌ள ் மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் பொது‌ச ் செயலராக‌ப ் ப‌ணியா‌ற்‌றி ய சு‌ர்‌ஜீ‌த ், அ‌ப்பத‌வி‌க்கு‌ப ் ‌ பிரகா‌ஷ ் கார‌த ் தே‌ர்வ ு செ‌ய்ய‌ப்ப‌‌ட் ட ‌ பிறக ு ‌ தீ‌வி ர அர‌‌சிய‌லி‌ல ் இரு‌ந்த ு ஒது‌ங்‌க ி ஓ‌ய்வ ு பெ‌ற்றா‌ர ்.

மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்‌யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் வரலா‌ற்‌றி‌ல ் முத‌ல்முறையா க, கட‌ந் த மாத‌ம ் கோவை‌யி‌ல ் நட‌ந் த அ‌க்க‌ட்‌சி‌யி‌ன ் 19 ஆவத ு அ‌கி ல இ‌ந்‌தி ய மாநா‌ட்டி‌ல ் தே‌ர்வ ு செ‌ய்ய‌ப்ப‌ட் ட பு‌தி ய அர‌சிய‌ல ் தலைமை‌க ் குழு‌வி‌ல ் சு‌ர்ஜீ‌த்‌தி‌ன ் பெய‌ர ் அவரத ு உட‌ல்‌நில ை காரணமா க இட‌ம்பெற‌வி‌ல்ல ை. இரு‌ந்தாலு‌‌ம ், க‌ட்‌சி‌யி‌ன ் ம‌த்‌திய‌க ் குழு‌வி‌ன ் ‌ சிற‌ப்ப ு அழை‌ப்பாளரா க அவ‌ர ் தே‌ர்வ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர ்.

தே‌சி ய அர‌சிய‌லி‌ல ் "‌ கி‌ங ் மே‌க்க‌ர ்" எ ன அ‌றிய‌ப்ப‌ட் ட சு‌ர்ஜீ‌த ், கட‌ந் த 1996 முத‌ல ் 1998 வர ை ‌ நீடி‌த் த ஐ‌க்‌கி ய மு‌ன்ன‌ண ி அரச ை உருவா‌க்‌கிய‌திலு‌ம ், 2004 ஆ‌ம ் ஆ‌ண்ட ு ம‌க்களவை‌த ் தே‌ர்தலு‌க்கு‌ப ் ‌ பிறக ு ஐ. ம ு. கூ‌ட்ட‌ணிய ை உருவா‌க்‌கியதிலு‌ம ் மு‌க்‌கிய‌ப ் ப‌ங்க ு வ‌கி‌த்தா‌ர ்.

1978 முத‌ல ் 1984 வர ை மா‌நில‌ங்களவ ை உறு‌ப்‌பின‌ர ் பத‌வ ி வ‌கி‌த் த சு‌ர்ஜீ‌த ், இர‌ண்ட ு முற ை ப‌ஞ்சா‌ப ் ச‌ட்ட‌ப ் பேரவ ை உறு‌ப்‌பினராகவு‌ம ் இரு‌ந்து‌ள்ளா‌ர ் (1953- 57 ம‌ற்று‌ம ் 1967- 69).

சு‌‌ர்‌ஜீத்‌தி‌ன ் மனை‌வ ி ‌ பி‌ரீ‌த்த‌ம ் கெள‌ர ். இவ‌ர்களு‌க்க ு இர‌ண்ட ு மக‌ன்களு‌ம ் ஒர ு மகளு‌ம ் உ‌ள்ளன‌ர ்.

கா‌ஷ்‌மீ‌ர ் ‌ பிர‌ச்சன ை உ‌ள்‌ளி‌ட்ட‌ப ் ப‌‌ல்வேற ு ‌ விவகார‌ங்க‌ள ் தொட‌ர்பா க நூ‌ற்று‌க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட பு‌த்தகக‌ங்களையு‌ம ் அவ‌ர ் எழு‌தியு‌ள்ளா‌ர ்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments