Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திமுகவில் இணைந்தார் விஜிலா சத்யானந்த்!

திமுகவில் இணைந்தார் விஜிலா சத்யானந்த்!
, வியாழன், 8 ஜூலை 2021 (19:19 IST)
திமுகவில் இணைந்தார் விஜிலா சத்யானந்த்!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகிய டாக்டர் மகேந்திரன் மற்றும் பத்ம பிரியா ஆகியோர் இணைந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக இருவரும் வந்துள்ளனர் என்று முக ஸ்டாலின் அவர்கள் இந்த இணைப்பு குறித்து கூறினார்.மேலும் டாக்டர் மகேந்திரன் உடன் மக்கள் நீதி மையத்தில் இருந்த நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் திமுகவில் இணைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியை அடுத்து அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்பி விஜிலா ஆனந்த் என்பவரும் இன்று திமுகவில் இணைந்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அவர் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்
 
அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த விஜிலா சத்தியானந்த் கடந்த சில நாட்களாகவே திமுகவில் இணையப் போவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆகஸ்ட் 15ல் விஜய்யின் ‘பீஸ்ட்’ சிங்கிள் ரிலீஸா?