Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பைரவா டீசர் - விமர்சனம்

பைரவா டீசர் - விமர்சனம்

Webdunia
வெள்ளி, 28 அக்டோபர் 2016 (11:24 IST)
நடிகர் விஜய் நடித்த பைரவா படத்தின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது.


 

 
இப்படத்தின் இயக்குனர் பரதன், விஜயை வைத்து ஏற்கனவே அழகிய தமிழ்மகன் படத்தை இயக்கியவர். அப்படம் தோல்வி அடைந்ததை அடுத்து, அதன்பின் அவர் விஜயை சந்திக்கவே இல்லை. எனவே தற்போது மீண்டும் விஜய் அளித்திருக்கும் வாய்ப்பை தக்க வைக்க, மிகவும் கவனமாக இயக்கியுள்ளார் என்று கூறப்படுகிறது. 
 
சரி.. டீசர் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்...
 
இப்படம் விஜய்க்கு 60வது படம். வழக்கம் போல் பஞ்ச் வசனத்திற்கும் அதிரடி சண்டைக் காட்சிக்கும் குறையாமல் வெளிவந்திருக்கிறது டீசர். கண்டிப்பாக இந்த டீசர் விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.
 
ஆனால், விஜயின் தெறி, வேட்டைக்காரன், போக்கிரி ஆகிய படங்களை இந்த டீசர் ஞாபகப்படுத்துகிறது என்பதை மறுக்க முடியாது. 
 
சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் இந்த டீசரை மாஸ் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளனர். ஏராளமான விஜய் ரசிகர்களும், பக்கா மாஸ் என்று ட்விட் செய்து வருகின்றனர். 

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments