Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உற்சாகம் - விமர்சனம்

உற்சாகம் - விமர்சனம்

Webdunia

, திங்கள், 3 செப்டம்பர் 2007 (13:28 IST)
நந்தா, ஷெரீன், விவேக், வையாபுரி, அறிமுவில்லனதினேஷலாம்பநடிப்பிலகுருதேவினஒளிப்பதிவிலரஞ்சிதபாரோடஇசையிலரவிச்சந்திரனஇயக்கியுள்படம். தயாரிப்பஜீவி பிலிம்ஸலிமிடட்.

நட்பகாதலாகி கசியுமகதை. ஷெரீனகல்லூரி மாணவி. நந்தபடித்துவிட்டவேலதேடுமஇளைஞர். யாருடனுமஅதிகமபேசாசுபாவமஷெரீனுடையது. இருவருமஅறிமுகமாகி நட்பமலர்கிறது. நந்தாவினமனசுக்குளகாதலமத்தாப்பபூக்கிறது. ஷெரீனநட்பாமட்டுமஇருக்கிறார். இந்நிலையிலவெளிநாட்டமாப்பிள்ளதினேஷலாம்பாவுக்கஷெரீனநிச்சயமசெய்கிறார்கள். இச்செய்தி ரகசிகாதலிலமூழ்கியுள்நந்தாவுக்குளஇடியாஇறங்குகிறது. திருமணத்துக்கு 15 நாட்களஇருக்குமநிலையிலதினேஷதனவருங்காமனைவியுடனநெருங்கிபபழவிரும்புகிறார்.

கணேஷ் - ஷெரீனநட்பதினேசுக்குபபிடிக்கவில்லை. அவர்களுக்குளஏதாவதஇருக்குமஎன்றசந்தேகப்படுகிறார். மயக்மருந்தகொடுத்தவெர்ஜினிடி டெஸ்டசெய்கிறார். இதையறிந்ஷெரீனதினேசவெறுக்கிறார். ஆனாலதினேஷஷெரீனமீதபைத்தியமாஇருக்கிறார். ஷெரீனைததேடி அலைகிறார். ஷெரீனினஅம்மாவைககொலசெய்கிறார். நந்தாவைககொல்முயல்கிறார். ஒரமனநோயாளி நிலைக்குபபோதினேஷகடைசியிலஷெரீனைககடத்துகிறார். இதிலிருந்தமீண்டநந்தாவினநட்பைககாதலாக்கிககொள்வதக்ளைமாக்ஸ்.

நட்பகாதலாமலர்வதுமபெற்றோரநிச்சயிக்குமமாப்பிள்ளையினகுணமபிடிக்காமலதனக்குபபிடித்தவனுடனகாதலி சேர்வதுமதமிழ்சசினிமாவுக்குபபுதிதல்ல.

இந்தபபழைகள்ளவெளி நாட்டுபபடப்பிடிப்பு, ரிச்சாஒளிப்பதிவு, வெஸ்டர்னஇசஎன்றஅலங்காரங்களகொண்வண்ஜாகோப்பையிலஊற்றிககொடுத்திருக்கிறாரஇயக்குநர். கதகாட்சிகளிலபழைநெடி. எனவகளரொம்பவபுளிக்கிறது.

படத்தினநாயகனநந்தா. என்செய்கிறாரஅவரதபின்புலமஎன்என்கிதெளிவேயில்லை. வேலையில்லஎன்கிறார். சுதாழிலசெய்யலாமஎன்கிறார். ரவுடி என்கிறார். ஏனிந்தககுழப்பம்? நடிக்கவுமபெரிவாய்ப்பில்லை.

நாயகி ஷெரீனபடமமுழுக்சோகமாஇருக்கிறார். உற்சாகமஇல்லை. பாடலகாட்சிகளிலமழையிலநனைமட்டுமஅதிகமபயன்பட்டிருக்கிறாரபாவம்.

வில்லனாஅறிமுகமாகியுள்தினேஷலாம்பஆரம்பத்திரிச்சலூட்டும்பாத்திரமாநுழைகிறார். போகபபோதனதனித்துவத்தைககாட்டி பார்ப்பவர்களஆக்கிரமித்தவிடுகிறார். உருட்டுமவிழிகளுமஉள்ளுக்குளபுகையுமசந்தேகமுமாயதிரியுமதினேஷஎல்லாரையுமஓரமகட்டி விட்டமனதிலபதிந்தவிடுகிறார்.

படத்திலநந்தஷெரீனநட்பை - காதலவலுப்படுத்போதிஅழுத்தமாகாட்சிகளஇல்லை. பாடலகாட்சிகளமட்டுமபோதுமா? எனவதினேஷ் - ஷெரீனசம்பந்தப்பட்காட்சிகளஅதிகமதென்படுகின்றன. விளைவு... காதலைசசொல்வதைவிசந்தேகபபுராணமமனத்தஆக்கிரமித்துககொள்கிறதகதையினபோக்கில்.

மெல்ஆமவேகத்திலநகர்கிறதகதை. சிநேரமநகராமலஅதஇடத்திலபடுத்துக்கொள்கிறது. இடையிலவருமவிவேக்கினகாமெடி பெரிஆறுதல். ஜேப்படி பேரவழியாவருமவிவேக்கினஜோக்கடி வித்தரசிக்வைக்கிறது. விவேகசிந்தனையிலுமவறட்சியா? எத்தனபடங்களிலபோலிசசாமியாரகாமெடியிலபோரடிப்பது?

குருதேவினகேமரபடத்தபளிச்செதூக்கி நிறுத்முயல்கிறது. ரஞ்சிதபாரோட்டினஇசையிலரகுமானுமஹாரிசுமமணக்கிறார்கள். இருந்தாலுமரசிக்வைக்குமஇசமணம். ஓரிரபாடலிலஅப்பட்டமாஆங்கிவாசனவீசுவதஅநியாயம்.

ஆயிரமபக்கபலமஇருந்துமபலவீனமாகதைக்கருவாலுமவலுவற்திரைக்கதையாலுமபடத்திலஉற்சாகமுமவிறுவிறுப்புமஇல்லாததசோகம். அன்றதெளிவாதிரைக்கதையிலபளிச்சிட்இயக்குநரரவிச்சந்திரனஎன்றநமகண்ணெதிரதோன்றுவார்?

Share this Story:

Follow Webdunia tamil