Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்முவாகிய நான்-விமர்சனம்

Webdunia
வியாழன், 6 செப்டம்பர் 2007 (14:36 IST)
பார்த்திபன ், பாரத ி, சாதன ா, அபிஷேக ், ராஜஷ்ர ீ, மகாதேவன ் நடிப்பில ் எம ். எஸ ். பிரபுவின ் ஒளிப்பதிவில ் சபேஷ ் முரளியின ் இசையில ் பத்மாமகன ் இயக்கியுள் ள படம ். ரூபஸ ் பார்கர ் தயாரித்துள்ளார ்.

பாலியல ் தொழிலாளிக்க ு நாயகனில ் அன்ற ு வாழ்க்க ை கொடுத்தார ் வேல ு நாயக்கர ். சரண்ய ா மீத ு அன்ற ு நாயக்கர ் கமல ் கொண் ட அனுதாபம ், காதலாக ி மனைவ ி இடம ் கொடுக்கச ் செய்தத ு. நாயகன ் படத்தில ் ஒர ு சிற ு பகுத ி இத ு.

அப்படிப்பட் ட ஒர ு பாலியல ் தொழிலாளியின ் வலிகள ை வலிமையுடன ் விரிவாகச ் சொல்லியிருக்கும ் படம்தான ் அம்முவாகி ய நான ். படத்தலைப்ப ே சமுதாயத்திற்க ு இதுதான ் என ் கத ை. இதில ் ஒளிவுமறைவ ு இல்ல ை என்ற ு சத்தியப்பிரமாணம ் செய்வத ு போல ் உள்ளத ு.

அவனுக்க ோ காமப்பச ி. அவளுக்க ோ வயிற்றுப்பச ி. அவன ் கரன்சிய ை விரித்தான ். அவள ் படுக்கைய ை விரித்தாள ். இப்படித்தான ் இருக்கும ் ஒர ு பாலியல ் தொழிலாளிக்கும ் வாடிக்கையாளருக்குமா ன உறவ ு. காமம ், லாபம ் பரிவர்த்தனைக்குள ் காதலுக்க ு இடமேத ு? கரன்ச ி முன்மொழி ய காமம ் வழிமொழி ய காதல ் அரங்கேறும ா? காமம ் தணிக் க வந்தவனிடம ் பணப ் பரிமாற்றம ் நடக்கலாம ். மனப ் பரிமாற்றம ் சாத்தியம ா?

வாடிக்கையாளனா க வந் த ஒருவனிடமிருந்த ு வாழ்க்க ை கிடைக்கும ா? இவ ை அனைத்தும ் சாத்தியம ் என்ற ு சத்தியம ் செய்கிறார ் இயக்குநர ் பத்மாமகன ்.

webdunia photoWD
பார்த்திபன ் ஓர ் எழுத்தாளர ். பாரத ி பாலியல ் தொழிலாள ி. பார்த்திபனுக்க ு தன ் எழுத்துக்க ு விருத ு கிடைக் க வேண்டுமென்ற ு ஏக்கம ். இருமுற ை க ை நழுவிப ் போகிறத ு. இம்முற ை விடக ் கூடாத ு என்ற ு பாரதியின ் வாழ்க்கைய ை எழுத்தாக்குகிறார ் விருத ு கிடைத்திடும ் நில ை அதற்க ு வைக்கப்படுகிறத ு ஒர ு வில ை. அதுதான ் பாரதியின ் கற்ப ு. விருதுக்குத ் தேர்வ ு செய்யும ் உயர ் மட்டக ் குழுவிலிருக்கும ் அதிகார ி மகாதேவன ், பாரதிய ை அடை ய விரும்புகிறார ். பாரதிய ை விருந்த ு வைத்தால ் பார்த்திபனுக்க ு விருத ு... என் ற முடிச்சுடன ் நிமிர்ந்த ு நிற்கிறத ு கத ை. முடிவ ு என் ன என்பத ே உணர்ச்சிகரமா ன உச்சக்கட்டக ் காட்ச ி.

இந்தக ் கொலைய ை நான்தான ் செய்தேன ் என்கி ற வாக்க ு மூலத்துடன ் படம ் தொடங்குகிறத ு. அடுத்தடுத்த ு வரும ் காட்சிகள ் இத ு வரிசையா க வரும ் வணிகப ் படங்களின ் பட்டியலில ் சேர்க் க முடியா த படம ் என்பதைச ் சொல்லாமல ் சொல்கின்ற ன.

மனதால ் அன்றாடம ் செத்துப ் பிழைக்கி ற பாலியல ் தொழிலாளியின ் வலிய ை அழகாகக ் காட்டியிருக்கிறார ் இயக்குநர ்.

பெண்கள ை வரிசையில ் நிற் க வைத்த ு தனக்குப ் பிடித்தவர்கள ை வாடிக்கையாளர்கள ் அழைத்துச ் செல்லும ் போத ு சிறும ி பாரத ி, " அம்ம ா நானும ் வரிசையில ் நின்னேன ். ஒருத்தர ் கூ ட என்ன ை விளையாட்டு ல சேத்துக்கல ை" என்கி ற போத ு அந் த அப்பாவித்தனம ் நம்ம ை வலிக் க வைக்கிறத ு.

webdunia photoWD
ஒர ு வாடிக்கையாளரா க வரும ் பார்த்திபன ், தொழிலாளியா க வரும ் பாரதியிடம ் ' டிரஸ ் போட்டுக்கிட்ட ு வ ா' என்கிறபோத ு கதைய ை கண்ணியப்படுத்தும ் இயக்குநரின ் கரிசனம ் புரிகிறத ு.

பார்த்திபன ் - பாரத ி திருமணம ் முடிந்த ு பரஸ்பரம ் ஆரத்த ி எடுத்துக ் கொள்வத ு ரசம ். முதலிரவுக ் காட்சியில ் ' இன்னிக்குத்தான ் ந ீ ராண ி மடத்துக்க ு வ ர... எந் த ராத்திரியிலும ் நான ் தனிய ா தூங்கினத ே இல்ல ை' என்ற ு பாரத ி கூறும்போத ு... ஒர ு விபச்சாரியின ் கல்லறையில ் எழுதப்பட்டிருந்தத ு. இங்க ு மட்டும ் தான ் இவள ் தனியா க உறங்குகிறாள ் என்கி ற கவித ை நினைவுக்க ு வருகிறத ு.

எழுத்தாளர ் கெளரிசங்கரும ் அபலைப ் பெண ் அம்முவும ் நல் ல பாத்திரப ் படைப்புகள ்.

கவர்ச்சிக்கும ், ஆபாசத்துக்கும ் வாய்ப்புள் ள ஒர ு கதையமைப்பில ் கண்ணியமாகச ் சொல்ல ி திர ை ரசனையைக ் கெளரவப்படுத்தியுள்ளார ் இயக்குநர ். ஆனால ் நடந்த ு முடிந் த கொலையின ் பின்னண ி, காரணத்தைக ் கூறாமல ் பார்த்திபன ் பாரதியுடன ் விருத ு விழாவில ் கலந்த ு கொள்வத ு சற்ற ே நெருடுகிறத ு.

ச ெ. சுருளிராசனின ் சுளீர ் வசனங்களும ், சபேஷ ் முரளியின ் இனி ய இசையும ் படத்திற்குப ் பலம ் சேர்க்கின்ற ன. எம ். எஸ ். பிரபுவின ் கேமர ா ப ல இடங்களில ் எழுத ா வசனங்களைப ் பேசுகிறத ு. மொத்தத்தில ் வழக்கமா ன பாதையைவிட்ட ு விலக ி நின்ற ு சிந்தித் த இயக்குநர ் பத்மாமகன ் பாராட்டுக்குரியவர ே.

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.