Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பரபரப்பான திகில் படம், 'யூகன்'

Webdunia
வெள்ளி, 20 ஜூன் 2014 (13:55 IST)
அறிமுக இயக்குநர் கமல்.G இயக்கத்தில் தயாராகியிருக்கும் பரபரப்பான திகில் படம், யூகன். 
 
படத்தொகுப்பாளராகத் தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கிய இயக்குநர் கமல், உ, ஒன்னும் புரியல போன்ற படங்களில் படத் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். 
 
மிக நேர்த்தியாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம் கணிப்பொறிக் காட்சிகளை நம்பாமல் ஒப்பனை மூலமே திகில் படுத்தும் விதமாகப் படமாக்கப்பட்டுள்ளது. 
இப்படத்தின் ஒளிப்பதிவாளரான ரவி ஆறுமுகம், பிரபல ஒளிப்பதிவாளரான சக்தியிடம் பணியாற்றியவர். 
 
கிட்டத்தட்ட ஹாலிவுட் தரத்தில் தயாராகி வரும் இப்படம் தமிழ் திரையுலகில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்துமென இயக்குநர் கமல் தெரிவித்துள்ளார்.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments