Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2024 தேர்தல்தான் பாஜகவிற்கு கடைசித் தேர்தல்: அமைச்சர் செந்தில் பாலாஜி

Webdunia
ஞாயிறு, 9 அக்டோபர் 2022 (11:45 IST)
2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தல் தான் பாஜகவிற்கு கடைசி தேர்தல் என தமிழக மின்வாரிய துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
 
கோவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற்ற விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்துகொண்டு பேசியபோது கலைஞர் முதல் ஸ்டாலின் வரை திமுகவிற்கு பற்றோடும் பாசத்தோடும் நெருக்கத்துடன் உற்ற துணையாக இருந்து வருபவர் திருமாவளவன் என்றும் அவருக்கு வயது என்பது வெறும் எண் மட்டும் தான் என்றும் 18 வயது உடையவர் போல் அவர் ஓடிக் கொண்டிருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார் 
 
மேலும் திருமாவளவனுக்கு 60 வயது என்றால் யாரும் நம்ப மாட்டார்கள் என்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரையாக சட்டமன்றத்திலும் பாராளுமன்றத்திலும் தொடர்ந்து பேசி வருகிறார் என்றும் தெரிவித்துள்ளார் 
 
மேலும் வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்றத் தேர்தல் தான் பாஜகவிற்கு கடைசி தேர்தலாக அமையும் என்றும் தமிழகத்தில் பாஜக என்ற அமைப்பு தேவை தேவை இல்லை என்ற அளவிற்கு முதல்வர் ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறார் என்றும் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்
 

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயன் என்னை காமெடி வேடத்தில் நடிக்கக் கூப்பிட மாட்டார்- சூரி ஓபன் டாக்!

இலங்கையில் நடக்கும் சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ பட ஷூட்டிங்!

திருக்குறளுக்கு உரை எழுதியுள்ள வைரமுத்து… தலைப்பை வெளியிட்டு நெகிழ்ச்சி!

நாயகன் படத்தில் கிடைத்த சிறு பொறிதான் ‘தக் லைஃப்’.. மணிரத்னம் பகிர்வு!

அப்துல் கலாம் பயோபிக் படமான ‘கலாம்’-ல் கதாநாயகனாக தனுஷ்… கேன்ஸ் விழாவில் வெளியான முதல் லுக் போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments