அஞ்சான் முன்னோட்டம்

Webdunia
செவ்வாய், 12 ஆகஸ்ட் 2014 (11:09 IST)
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள அஞ்சானை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸும், யுடிவியும் இணைந்து தயாரித்துள்ளன.
லிங்குசாமி வேறொரு கதையைதான் படமாக்குவதாக இருந்தது. அது என்னுடைய பகலவன் படத்தின் கதை என்று சீமான் பிரச்சனையை கிளப்ப, அவசரமாக அஞ்சான் கதையை தயார் செய்தனர்.
 
மும்பையை களமாகக் கொண்ட இந்தப் படத்தில் சமந்தா, வித்யுத் ஜம்வால், மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய யுவன் இசையமைத்துள்ளார். 6கே ரெஸ்யூல்சனில் படத்தை எடுத்துள்ளனர்.
 
சூர்யா இரு வேடங்களில் நடித்துள்ளார். அதில் ஒன்று மும்பை தாதா. தெலுங்கில் சிக்கந்தர் என்ற பெயரில் வெளியிடுகின்றனர். உலகம் முழுவதும் 1500 திரையரங்குகளில் படம் வெளியாகிறது.
 
சென்சார் யு சான்றிதழ் தந்துள்ள இப்படம் ஆகஸ்ட் 15 திரைக்கு வருகிறது.
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் சென்சார் விவகாரம்!.. 2 நாள் கழித்து கருத்து சொன்ன கமல்!...

ரவிமோகனுக்காகத்தான் படமே ஓடும்! அப்போ SK டம்மியா? .. கெனிஷா பேட்டி

Parasakthi: வெளியானது பராசக்தி!.. படத்தை புறக்கணிக்கும் விஜய் ரசிகர்கள்!....

சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால் டைரக்ட் ஓடிடி ரிலீஸ்? விஜய் அதிரடி முடிவு..!

ஜனநாயகன் ரிலீசால் சூர்யாவுக்கும் விக்ரமுக்கும் என்ன பாதிப்பு? சமூக வலைத்தளங்களில் வதந்தி..

Show comments