சென்னை அண்ணா சாலையில் ‘துணிவு’ படப்பிடிப்பு: அஜித்தை பார்க்க குவிந்த கூட்டம்!

Webdunia
ஞாயிறு, 16 அக்டோபர் 2022 (14:40 IST)
சென்னை அண்ணா சாலையில் ‘துணிவு’ படப்பிடிப்பு: அஜித்தை பார்க்க குவிந்த கூட்டம்!
சென்னை அண்ணாசாலையில் அஜித் நடித்துவரும் ‘துணிவு’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றதை அடுத்து அஜீத்தை பார்க்க கூட்டம் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு தாய்லாந்தில் அஜித்தின் ‘துணிவு’ படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்டமாக தற்போது சென்னையில் இரண்டு நாட்கள் அண்ணாசாலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் முடிவு செய்தனர் 
 
இந்த நிலையில் இன்று ‘துணிவு’ படத்தின் படப்பிடிப்பு சென்னை அண்ணா சாலையில் நடந்த போது அதில் அஜித் கலந்து கொண்டதாக கூறப்பட்டதால் அவரை பார்ப்பதற்காக ரசிகர்கள் கூடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
‘துணிவு’ படத்தை எச் வினோத் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் முழுமையாக முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. போனிகபூர் தயாரிக்கும் இந்தப் படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது
 

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பதிவை அழிங்க.. குஷ்புவுக்கு கமல் போட்ட ஆர்டர்.. ‘ரஜினி 173’ல் என்னதான் நடந்தது?

திவ்யபாரதியின் க்யூட் & ஹாட் புகைப்படத் தொகுப்பு!

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பாலிவுட் அரசியலால் இரண்டு வருடங்களை பாசில் இழந்தார்… அனுராக் காஷ்யப் வேதனை!

வெற்றிமாறன் என்னைப் பாராட்டவே மாட்டார்… ஆனால் அந்த படம் பார்த்துவிட்டு … ஆண்ட்ரியா பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments