3

Webdunia
வியாழன், 22 மார்ச் 2012 (13:17 IST)
கொலவெறி என்ற ஒரு வார்த்தை இந்தப் படத்துக்கு போதும். படு சுமாரான டியூன் எப்படி உலகப் பிரபலமடைந்தது என்று இன்னமும் முடியை ப ி‌ய ்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த குழப்பத்தோடு குழப்பமாக படமும் வெளியாகிறது.

FILE
காதல் ஜோடி ஒன்றின் மூன்றுகட்ட காதல்தான் கதை என்கிறார்கள். ஆனாலும் ஐஸ்வர்யா எதை எடுத்திருக்கிறார் என்பது மர்மமாகவே உள்ளது. அவரே கதை, திரைக்கதை, வசனம். டிஆர் தோற்றார். இவரது குறும்படங்களுக்கு இசை அமைத்த அனிருத் இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராகியிருக்கிறார். தெ‌ர ியாமல் ஹிட்டான கொலவெறியை நம்பி கண்டெயினர் நிறைய சம்பளம் கேட்கிறாராம் இந்தத் தம்பி.

தனுஷ், ஸ்ருத ிஹ ாசன் இந்தப் படத்திற்கு பணம் செலவளிக்காமலே விளம்பரம் தேடித் தந்ததை அனைவரும் அறிவர். படத்தில் இவர்கள் கெமிஸ்ட ்‌ ர ி ஆஹா ரகம் என்கிறார்கள். கஸ ்தூ‌ ரிராஜ ா படத்தை தய ா‌ ரித்துள்ளார்.

கொலவெறி புகழ் காரணமாக தெலுங்கில் பல கோடி கொடுத்து உ‌ ரிமை வாங்கியிருக்கிறார்கள். அதற்கு ம‌ர ியாதை செய்யும் விதமாக தமிழில் ஆடியோவை வெளியிடுவதற்கு முன் தெலுங்கு ஆடியோவை வெளியிட்டிருக்கிறார்கள்.

படத்தைப் பார்த்த சென்சார் யு சான்றிதழ் தந்திருக்கிறது. இம்மாதம் 30ஆம் தேதி படம் வெளியாகிறது.

தமிழில் படத்தை ஏலமிடலாமா என்று கஸ ்தூ‌ ரிராஜ ா யோசிக்கிறாராம். அவ்வளவு டிமாண்ட்.

கலைத்தாயே... என்ன நடக்கிறதிங்கே?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இதுக்கா இவ்வளவு பில்டப்பு?!.. திரௌபதி 2 படம் எப்படி இருக்கு?.. முழு விமர்சனம்!...

Jananayagan: ஜனநாயகனுக்கு தேதி வச்சாச்சி!.. தீர்ப்பு எப்போது தெரியுமா?!..

சூட்டிங்கை கேன்சல் செய்து ‘மங்காத்தா’ படம் பார்க்க வந்த சிம்பு! இதுதான் தீவிர வெறியனா?

பாராட்டுக்களை பெற்றுள்ள மாயபிம்பம்!.. படம் எப்படி இருக்கு?.. திரை விமர்சனம்!...

ஆறு வருஷமா வெயிட் பண்ணி! சிம்புவுக்காக காத்திருந்து.. உஷாரான தேசிங்கு பெரியசாமி

Show comments