3

Webdunia
வெள்ளி, 6 ஜனவரி 2012 (12:54 IST)
ரஜினியின் மூத்த மகளும் நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா இயக்கும் முதல் படம் 3. தனுஷ ், ஸ்ருதிஹாசன் நடிக்கின்றனர்.

3 ஒரு ரொமாண்டிக் என்டர்டெய்னர். இன்றைய இளைஞர்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் இந்தப் படத்தில் உள்ளது என்று ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார். மேலும ், ஹீரோயினாக நடிக்கும் ஸ்ருதிஹாசன் ஒரு புரபெஷனல் நடிகை என்றும் பாராட்டியிருக்கிறார்.

இந்தப் படத்தை தனுஷின் தந்தை கஸ்தூ ராஜ ா தயாரிக்கிறார். இசை அனிருத் என்ற 21 வயது இளைஞர். இவர் ஐஸ்வர்யா இயக்கிய குறும் படங்களுக்கு இசையமைத்தவர். இவரின் இசையில் பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

படத்தின் டைட்டில் குறித்து பேசியிருக்கும் ஐஸ்வர்ய ா, 3 என்ற படத்தின் டைட்டிலுக்கும் படத்தின் கதைக்கு தொடர்பு இருப்பதால் டைட்டில் பற்றி இப்போது கூறினால் சுவாரஸியமாக இருக்காது என்று தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் லீக்!. ஸ்டுடியோவில் நுழைந்த வீடியோ எடிட்டர்!.. முக்கிய குற்றவாளி கைது!..

அஜித் பிறந்தநாள்: 4K-ல் மிரட்ட வரும் பில்லா

ஜனநாயகன் லீக்!.. விஜய் மீண்டும் நடிப்பது உண்மையா?!.. நடப்பது என்ன?..

இந்திய சினிமா வரலாற்றில் புதிய உச்சம்!. 3 ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர்!..

ஹாரிஸ், அனிருத் இசையில் ஹிட் பாடல்! இன்று வாய் பேச முடியாத நிலையில் பிரபல பாடகர்..

Show comments