Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஸ் என்கிற பாஸ்கரன்

Webdunia
வியாழன், 9 செப்டம்பர் 2010 (13:31 IST)
WD
வாசன் விஷுவல் சென்சர்ஸ் சார்பில் கே.எஸ்.சீனிவாசன் தய ா‌ ரித்திருக்கும் படம் பாஸ் என்கிற பாஸ்கரன். இந்தப் படத்தை ஆர்யாவின் தி ஷே ா பீப்பிள் முதலி‌‌ல் வாங்கியது. தற்போது இந்தப் படத்தின் விநியோக உ‌ ரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வாங்கியுள்ளது.

சிவா மனசுல சக்தி படத்தை இயக்கிய ர ாஜ ேஷ் பாஸ் என்கிற பாஸ்கரனை இயக்கியுள்ளார். தனது முதல் படத்தை போலவே இதையும் நகைச்சுவையாக உருவாக்கியுள்ளது படத்தின் ப்ளஸ்களில் ஒன்று. படத்தின் நாயகன் ஆர்யா மட்டுமின்றி நாயகி நயன்தாராவும் இந்தப் படத்தில் காமெடிக் காட்சிகளில் கலக்கியுள்ளார்.

சிவா மனசுல சக்தி படத்தில் காமெடிப் போர்ஷனை கவனித்துக் கொண்ட சந்தானம் இதிலும் உண்டு. அவரும் ஆர்யாவும் இணைந்து நயன்தாராவை கலாய்க்கும் காட்சிகள் அனைவ‌ரின் வயிறையும் பதம் பார்க்கும் என்றார் இயக்குனர்.

யுவன் ஷங்கர் ராஜ ா இசையமைக்க சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அனைத்துப் பாடல்களையும் எழுதியிருப்பவர் நா.முத்துக்குமார்.

வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வரும் இந்தப் படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments