Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நகுல் தான் ராஜாவாகப் போகிறார்

நகுல் தான் ராஜாவாகப் போகிறார்
, வியாழன், 25 ஏப்ரல் 2013 (11:05 IST)
என்னால்தான் படம் ஓடுகிறது என்ற தவறான புரிததலால் சினிமாவில் கேரியரை தற்காலிகமாக தவறவிட்ட நகுல் யதார்த்தம் புரிந்து நடித்திருக்கும் படம் நான் ராஜாவாகப் போகிறேன்.
FILE


வெற்றி மாறனின் அசிஸ்டெண்ட் பிருத்வி ராஜ்குமார் இயக்கம். சிஷ்யனுக்காக வெற்றி மாறன் படத்தின் வசனத்தை எழுதி தந்திருக்கிறார்.
webdunia
FILE


காதல் பின்னணியில் நடக்கிற ஆக்ஷன் கதை. நகுலுடன் அவனி மோடி, சாந்தினி இருவரும் ஹீரோயினாக நடிக்கிறார்கள். ஷரீன் கான் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார்.

இந்தப் பாடலில் வெற்றி மாறனும், ஜி.வி.பிரகாஷ் குமாரும் சில கணங்கள் தலை காட்டியிருக்கிறார்கள்.

உதயம் விஎல்எஸ் சினி மீடியா சார்பில் கே.தனசேகர், வி.சந்திரன் தயாரித்துள்ளனர்.
webdunia
FILE


ஒளிப்பதிவு வேல்ராஜ், சண்டைப் பயிற்சி திலீப் சுப்பராயன், பாடல்கள் அண்ணாமலை, கார்க்கி. பிருந்தா, தினேஷ் நடனம் அமைத்துள்ளனர்.
webdunia
FILE


நாளை வெளியாகும் படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil