Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துரோகி

Webdunia
வியாழன், 9 செப்டம்பர் 2010 (20:41 IST)
FILE
இந்திரா இ‌ன்னொவேஷன்ஸ் சார்பில் மனோ அக்கினேனி தய ா‌ ரித்திருக்கும் படம், துரோகி. இரு நண்பர்களைப் பற்றிய கதையிது.

மணிரத்னத்திடம் அசிஸ்டெண்டாக இருந்த சுதா கே.பிரசாத் படத்தை இயக்கியுள்ளார். இது இவரது முதல் இயக்குனர் முயற்சி.

நண்பர்களாக இருக்கும் இருவர் விரோதிகளாக மாறுவதுதான் துரோகியின் ஒன் லைன். ச ென்னையை மையமாக வைத்து இந்தக் கதை சொல்லப்பட்டுள்ளது. படத்தில் சென்னையின் கொச்சை வார்த்தைகள் தாராளமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

பூனம் ப‌ஜ்வா, பூர்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்கள் தவிர சின்ன ரோல் ஒன்றில் பூஜாவும் நடித்துள்ளார். அல்ஃபோன்ஸ் ராய் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இசை செல்வகணேஷ். எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத். பாடல்கள் நா.முத்துக்குமார், வீ.இளங்கோ.

சூப்பர் சுப்பராயனின் மகன் திலீப் சுப்பராயன் சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார். வரும் 10ஆ‌ம் தேதி திரைக்கு வரும் இப்படத்துக்கு சென்சார் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments