காஞ்சனா

Webdunia
வெள்ளி, 22 ஜூலை 2011 (14:34 IST)
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் வழங்க ராகவேந்திரா புரொடக ் சன் தய ா‌ர ித்திருக்கும் படம் காஞ்சனா. ஆவி படம்.

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த முனி படத்தின் இரண்டாம் பாகமாக காஞ்சனா உருவாகியிருக்கிறது. முதல் பாகத்தில் இருட்டைப் பார்த்தாலே பயப்படுகிறவராக லாரன்ஸ் நடித்திருந்தார். அவரது உடலுக்குள் ர ா‌ஜ ்கிரணின் ஆவி புகுந்து எத ி‌ர ிகளை பழிவாங்கும். அதேபோலொரு கதையைதான் இதிலும் லாரன்ஸ் எடுத்துக் கொண்டிருக்க ிற ார். பெண் வேசத்தில் ஒரு பாடலுக்கு ஆட்டமும் போடுக ிற ார்.

லாரன்சுக்கு ஜே ாடி லட்சுமிராய். முக்கியமான வேடத்தில் சரத்குமார். அவர் என்ன வேடத்தில் நடித்துள்ளார் என்பதை ரகசியமாக வைத்துள்ளனர். காஞ்சனாவின் ஆகப ்பெ‌ர ிய விஷயம் சரத்குமாராகவும் இருக்கலாம்.

ஆவி படம் என்பதால் கிர ா ஃபிக்ஸ், அனிமேஷனுக்கு கணிசமாக செல வ‌ழ ித்திருக்க ிற ார்கள். லாரன்சுக்கு தெலுங்கில் நல்ல மார்க்கெட். அதனால் படம் தெலுங்கிலும் வெளியாகிறது. இந்தக் காரணத்துக்காகவே செலவு பற்றி யாரும் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை.

தமன் எஸ். இசையமைக்க விவேகா பாடல்கள் எழுதியுள்ளார். சென்ற வாரம் வெளியாக வேண்டிய படம் தெய்வத்திருமகள் மற்றும் ஹா‌ர ிபாட்டர் ‌ ர ிலீஸ் காரணமாக ஒர ுவ ாம் தள்ளி ஜ ூலை 22ஆம் தேதி வெளியாகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மலேசியாவில் அஜித்துடன் ஸ்ரீலீலா எடுத்து கொண்ட செல்பி: 'ஏகே 64' படத்துக்கான முன்னோட்டமா?

பி.யு.சின்னப்பாவுக்காக ரஜினி செய்த உதவி.. இது யாருக்கும் தெரியாதே

விஜய் கொடுத்த துப்பாக்கிதான் சுடுமா? திடீரென வைரலாகும் சரத்குமாரின் பதிவு

என்கிட்ட சாரி கேக்கணும்னு அவசியமே இல்ல.. ஜெயலலிதா பற்றி சிவக்குமார் பகிர்ந்த தகவல்

ரஜினிகாந்தின் 'படையப்பா' இன்று ரீரிலீஸ்.. அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ்ஃபுல்..!

Show comments