Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது ஃபீல்குட் படம்

Webdunia
வியாழன், 13 ஜூன் 2013 (10:42 IST)
யுடிவியுடன் இணைந்து குஷ்பு தயாரித்திருக்கும் தீயா வேலை செய்யணும் குமாரை பிசினஸ் மேனேஜ்மென்டில் பாடமாக வைக்கலாம்.
FILE

படத்தின் ஹீரோ, சித்தார்த், ஹீரோயின் ஹன்சிகா. தமிழைவிட ஆந்திராவில்தான் இவர்கள் ரொம்பப் பிரபலம். அதனால் குமாரை தெலுங்கில் சம்திங் சம்திங் என்ற பெயரில் ஏற்கனவே விளம்பரப்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். கூடுதல் தெலுங்கு பிளேவருக்காக காமெடி நடிகர் பிரம்மானந்தத்தையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

ஐடி கம்பெனி காதல். இதுதான் படத்தின் ஒன்லைன். என்னோட மற்றப் படங்களைப் போல வெறும் காமெடிப் படம் கிடையாது இது. இதுவொரு ஃபீல்குட் வகை படம் என ஃபீல் பண்ணுகிறார் சுந்தர் சி. சத்யா இசையமைக்க கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

நடிகர் நிதின் சத்யா சுந்தர் சி.க்கு ஒரு பிக்சர் மெசேஜ; அனுப்பியிருக்கிறார். அதில் அந்தப் படத்துக்கு கீழே தீயா வேலை செய்யணும் என்று எழுதியிருந்திருக்கிறது. கேச்சிங்கா இருக்கே என அதில் கதாநாயகனின் பெயரை சேர்த்து தீயா வேலை செய்யணும் குமாரு ஆக்கிவிட்டார்.

படத்தில் விஷால், சமந்தா, ராணா ஆகியோர் ஒரேயொரு காட்சியில் மட்டும் தலைக்காட்டியிருக்கிறார்கள். சென்சார் யு சான்றிதழ் தந்திருக்கும் இந்தப் படம் நாளை வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள "கருடன்"திரைப்படம் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது!

சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

'8 தோட்டாக்கள்’ படப்புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், சித்தார்த் நடிக்கும் 'சித்தார்த் 40'!

கண்கவர் போட்டோஷூட்டை நடத்திய பூஜா ஹெக்டே… லேட்டஸ்ட் ஆல்பம்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

Show comments