Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌‌ஞ்சாதே!

Webdunia
செவ்வாய், 12 பிப்ரவரி 2008 (20:07 IST)
webdunia photoWD
நே‌மிச‌ந்‌த ் ஜப‌க ் ‌‌ நிறுவன‌ம ் சா‌ர்பா க ‌ வ ி. இ‌த்தே‌ஷ ் ஜப‌க ் தயா‌ரி‌த்‌திரு‌க்கு‌ம ் பட‌ம ் ' அ‌‌ஞ்சாத ே'. ‌ மி‌ஷ்‌கி‌ன ் ‌ சி‌த்‌திர‌ம ் பேசுதட ி பட‌த்‌தி‌ற்கு‌ப ் ‌ பிறக ு இய‌க்‌கி‌யிரு‌க்கு‌ம ் பட‌ம ் இத ு.

இர‌ண்ட ு ந‌ண்ப‌ர்க‌ள ் ச‌ந்த‌ர்‌ப் ப வச‌த்தா‌ல ் இருவேற ு வா‌ழ்‌க்கைய ை தே‌ர்‌ந்தெடு‌க்‌கிறா‌ர்க‌ள ். அவ‌ர்களை‌ப ் ப‌ற்‌றி ய கதைய ே அ‌ஞ்சாத ே.

நரே‌ன ் போ‌லீ‌ஸ ் அ‌திகா‌ரியா க நடி‌த்து‌ள்ளா‌ர ். ‌ பிரச‌ன்ன ா ‌ வி‌ல்ல‌ன ். ‌ நீ‌‌ண் ட தலைமுடியுட‌ன ் ‌ வி‌த்‌தியாசமா ன கெ‌ட்ட‌ப்‌பி‌ல ் தோ‌ன்று‌கிறா‌ர ். மலையா ள நடிக‌ர ் அ‌ஜ்ம‌ல ் மு‌க்‌கி ய வேட‌த்‌தி‌ல ் நடி‌க்‌கிறா‌ர ். ‌ மீசை‌யி‌ல்லாம‌ல ் ‌ வி‌த்‌தியாசமா ன கதாபா‌த்‌திர‌த்‌தி‌ல ் பா‌ண்டியராஜ‌ன ்.

இவ‌ர்களை‌த ் த‌வி ர பொ‌ன்வ‌ண்‌ண‌ன ், எ‌ம ். எ‌ஸ ். பா‌ஸ்க‌ர ், ‌ லி‌வி‌ங்‌ஸ்ட‌ன ் ஆ‌கியோரு‌ம ் நடி‌த்து‌ள்ளன‌ர ். நாய‌க ி, ‌ விஜயல‌ட்சு‌ம ி. க‌த்தா ள க‌ண்ணால ே பாடலு‌க்க ு ‌ ஸ்‌னி‌க்த ா ஆடி‌யிரு‌க்‌கிறா‌ர ்.

பட‌த்து‌க்க ு இச ை சு‌ந்த‌ர ் ‌ ச ி. பாப ு. ஒ‌ளி‌ப்ப‌திவ ு மகே‌ஷ ் மு‌த்துசா‌ம ி. ச‌ண்டை‌ப ் ப‌யி‌ற்‌ச ி ஆ‌‌‌க்‌ஷ‌ன ் ‌ பிரகா‌ஷ ். எடி‌ட்டி‌ங ் சடகோப‌ன ் ரமே‌ஷ ். நடன‌ம ் ‌ தின ா, பா‌ப ி.

க‌பில‌ன ், ‌ பி‌ரிய‌ன ் பாட‌ல்கள ை எழு‌தியு‌ள்ளன‌ர ். பார‌தியா‌ரி‌ன ் பாட‌ல ் ஒ‌ன்று‌ம ் பட‌த்‌தி‌ல ் இட‌ம்பெறு‌கிறத ு. கத ை, ‌ திரை‌க்கத ை, வசன‌ம ் எழு‌த ி இய‌க்‌கி‌யிரு‌ப்பதுட‌ன ் ஒர ு பாடலு‌ம ் பாடி‌யிரு‌க்‌கிறா‌ர ் ‌ மி‌ஷ்‌கி‌ன ்.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments