Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தையில் இன்று கணிசமான வீழ்ச்சி

Webdunia
திங்கள், 4 ஜனவரி 2016 (15:50 IST)
2016 ஆம் ஆண்டின் முதல் வணிக நாளான, ஒன்றாம் தேதி உயர்வுடன் முடிந்த பங்குச் சந்தைகள் இரண்டாம் நாளான இன்று கணிசமான வீழ்ச்சி கண்டுள்ளது.


 
பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 537 புள்ளிகள் சரிவு அடைந்து 25 ஆயிரத்து 623 புள்ளிகளாகவும். தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 171 புள்ளிகள் சரிவு அடைந்து 7 ஆயிரத்து 791 புள்ளிகளாக நிலைக் கொண்டுள்ளது.
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சிறிது உயர்வு கண்டதும், ஆசிய சந்தைகளில் காணப்படும் சரிவும் இந்திய பங்குச் சந்தைகளின் வீழ்ச்சிக்கு காரணம் கூறப்படுகிறது.
 
 
சென்ற வாரம் மும்பை பங்குச் சந்தையில் ரூ.13,281 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது. இதேபோல், தேசிய பங்குச் சந்தையில் சென்ற வாரம் ரூ.75,637 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது என்ன டிசம்பர் மாதமா? அதிகனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

என் நெஞ்சில் எட்டி உதைத்தார்.. ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் புகாரில் அதிர்ச்சி தகவல்..!

திருவண்ணாமலைக்கு மட்டும் கோயம்பேட்டிலிருந்து கூடுதல் பேருந்து வசதி! – புதிய அறிவிப்பு!

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

Show comments