மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை: இன்றைய நிலவரம்!!

Webdunia
புதன், 21 அக்டோபர் 2020 (10:50 IST)
கொரோனா காரணமாக ஏற்பட்ட பொருளாதார ஏற்ற இறக்கங்களால் எகிறிய தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது.  
 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் கடந்த மாதம் தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் விற்பனையான தங்கம் விலை தற்போது குறைந்து வருகிறது.     
 
இந்நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 உயர்ந்து ரூ.37,640க்கு விற்பனை ஆகிறது. அதேபோல கிராமுக்கு ரூ.22 உயர்ந்து ரூ.4,705க்கு விற்பனை ஆகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமித்ஷாவும், மோடியும் வந்தாதான் திமுக ஜெயிக்கும்!.. ஆர்.எஸ்.பாரதி ராக்ஸ்!...

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் கோதாவரி மகா புஷ்கரம்.. தேதி அறிவிப்பு..!

கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: காங்கிரஸ் கூட்டணி அபார வெற்றி..!

காத்திருந்து.. காத்திருந்து.. புதினை சந்திக்க முடியாமல் பொறுமையிழந்த பாகிஸ்தான் பிரதமர்!...

இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments