Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 நாட்களுக்கு பின் தங்கம் விலையில் ஏற்றம்.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

Siva
புதன், 11 செப்டம்பர் 2024 (10:34 IST)
சென்னையில் கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கமின்றி ஒரே விலையில் இருந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை சற்று உயர்ந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் 35 ரூபாய் உயர்ந்துள்ளதாகவும் ஒரு சவரன் தங்கம்  280  ரூபாய் உயர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி உரைத்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து  ரூபாய்   6,715 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 240 உயர்ந்து ரூபாய் 53,720 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.54,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,170 எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,360 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 93.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  93,500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்: உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு..!

தலைமை நீதிபதியை வரவேற்காத அதிகாரிகள்.. தலித் என்பது காரணமா?

சென்னை காந்தி மண்டபம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்.. முழு விவரங்கள்..!

சென்னையில் லாரியை திருடிய ஆசாமி! லாரியில் தொங்கிய போலீஸ்! - பரபரப்பான சேஸிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments