ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் தங்கத்தின் விலையில் இன்று மாற்றமா? சென்னை நிலவரம்..!

Siva
திங்கள், 12 பிப்ரவரி 2024 (10:28 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த தகவல்களை தினந்தோறும் பார்த்து வரும் நிலையில் இன்று தங்கத்தின் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.  நேற்றைய விலையிலேயே இன்றும் விற்பனையாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஆனால் அதே நேரத்தில் வெள்ளியின் விலை ஒரு கிலோவுக்கு 500 ரூபாய் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூபாய் 5830.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 46640.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6300.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 50400.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  கிராம் ஒன்றுக்கு  ரூபாய் 77.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 77000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

சென்னையின் முக்கிய திட்டத்திற்கு ரூ.200 கோடி கொடுத்த ஸ்ரீ சத்ய சாயி பாபா அறக்கட்டளை..!

தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 48 மணி நேரத்தில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

அடுத்த கட்டுரையில்
Show comments