இன்று ஒரே நாளில் ரூ.160 குறைந்தது தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

Webdunia
புதன், 2 ஆகஸ்ட் 2023 (12:55 IST)
தங்கம் விலை இன்று ஒரே நாளில் ஒரு சவரனுக்கு 160 ரூபாய் குறைந்துள்ளதை அடுத்து பொதுமக்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் இன்று ஒரு கிராமு தங்கம் விலை 20 ரூபாயும் ஒரு சவரன் தங்கம் விலை 160 ரூபாயும் குறைந்துள்ளது.
 
சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் 5550.00 என்றும் ஒரு சவரன் தங்கம் 44400.00 என்று விற்பனை ஆகி வருகிறது. 
 
24 காரட் சுத்த தங்கம் ஒரு கிராம் ரூபாய் 6017.00 என்றும், 8 கிராம் ரூ. 48136.00என்றும் சென்னையில் விற்பனையாகி வருகிறது.
 
அதேபோல் வெள்ளி ஒரு கிலோவுக்கு 300 ரூபாய் உயர்ந்துள்ளது என்பதும் ஒரு கிலோ ரூ. 80300.00 என விற்பனையாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments