2 நாள் சரிவுக்கு பின் திடீரென உயர்ந்த பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் நிம்மதி,..!

Webdunia
வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (10:44 IST)
இந்தியா பங்குச் சந்தை கடந்த இரண்டு நாட்களாக சரிந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்து உள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
மும்பை பங்கு சந்தை சற்று முன் வர்த்தகம் தொடங்கிய நிலையில் 255 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்து 65 ஆயிரத்து 500 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. 
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 77 புள்ளிகள் உயர்ந்து 19,458 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. 
 
கடந்த இரண்டு நாட்களாக பங்கு சந்தை சரிந்த நிலையில் இன்று மீண்டும் பங்கு சந்தை உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது. 
 
மேலும் அடுத்த வாரம் பங்குச்சந்தை இன்னும் உயர அதிக வாய்ப்பு இருப்பதாகவும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
 
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்களை விட தேமுதிகவுக்கு அதிகமா?!.. கோபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி!...

10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவிக்கு திடீரென பிறந்த குழந்தை.. குப்பை தொட்டியில் வீசியதால் பரபரப்பு..!

ஈரான் போரால் 1000 டன் இந்திய கன்டெய்னர்கள் முடக்கம்.. அழுகும் நிலையில் வேளாண் பொருட்கள்..!

ஈரான் எதிராக களமிறங்கும் இன்னொரு நாடு.. தூதர்களை திரும்ப பெற்றதால் பரபரப்பு..!

அமெரிக்கா ஏன் அனுமதி கொடுக்கணும்!.. மோடியை விளாசிய ஸ்டாலின்..

அடுத்த கட்டுரையில்
Show comments