Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4வது நாளாக தொடர் ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ் நிலவரம்..!

Siva
வியாழன், 21 ஆகஸ்ட் 2025 (10:57 IST)
இந்த வாரத்தில் தொடர்ந்து நான்காவது நாளாக பங்குச்சந்தை உயர்ந்துள்ளது, முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலையில் சில மணி நேரம் சரிவை சந்தித்தாலும், அதன் பிறகு வர்த்தகம் உயர்ந்தது. இன்றும் அதேபோன்ற ஏற்றத்துடன் வர்த்தகம் நடைபெற்று வருவதால், முதலீட்டாளர்கள் கூடுதல் நம்பிக்கை அடைந்துள்ளனர்.
 
இன்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்ந்து 82,157 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி 78 புள்ளிகள் உயர்ந்து 25,128 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.
 
ஏற்றத்தில் உள்ள பங்குகள்:
 
அப்பல்லோ ஹாஸ்பிடல்
 
ஆக்சிஸ் வங்கி
 
பஜாஜ் ஃபைனான்ஸ்
 
சிப்லா
 
டாக்டர் ரெட்டி
 
ஹெச்டிஎஃப்சி வங்கி
 
ஹீரோ மோட்டார்
 
ஐசிஐசிஐ வங்கி
 
இன்போசிஸ்
 
ஐடிசி
 
ஸ்டேட் வங்கி
 
ஸ்ரீராம் ஃபைனான்ஸ்
 
டாடா மோட்டார்ஸ்
 
டாடா ஸ்டீல்
 
டிசிஎஸ்
 
சரிவில் உள்ள பங்குகள்:
 
ஏசியன் பெயிண்ட்
 
பஜாஜ் ஆட்டோ
 
ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ்
 
ஹிந்துஸ்தான் லீவர்
 
இண்டஸ் இண்ட் வங்கி
 
ஜியோ ஃபைனான்ஸ் டெக்
 
மகேந்திரா
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவுக்கு கச்சா எண்ணெயில் 5 சதவீதம் தள்ளுபடி! - ரஷ்யா கொடுத்த சூப்பர் ஆஃபர்!

ஒரு வாரத்திற்கு பின் திடீரென உயர்ந்த தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.400 உயர்வு..!

தவெக மாநாட்டிற்கு சேர் கொடுக்க முடியாது என கூறிய ஒப்பந்ததாரர்.. கேரளாவில் இருந்து வரவழைப்பு..!

5 கிமீ நடந்தே செல்லும் தவெக தொண்டர்கள்.. குவார்ட்டரும் பிரியாணியும் வாங்கும் தொண்டர்கள் அல்ல..!

வெஜிடபிள் பிரியாணில வெஜிடபிள் இல்ல.. அநியாய விலை! - கொந்தளித்த தவெக தொண்டர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments