Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில்வே பட்ஜெட் எதிரொலி: பங்குச்சந்தையில் 150 புள்ளிகள் வீழ்ச்சி

Webdunia
வியாழன், 26 பிப்ரவரி 2015 (14:26 IST)
ரயில்வே பட்ஜெட் எதிரொலியாக பங்குச்சந்தையில் 150 புள்ளிகள் வீழ்ச்சியடைந்துள்ளது.
 
2015–16 ஆம் நிதி ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை, மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

 
இந்த ரயில்வே பட்ஜெட், நரேந்திர மோடி தலைமையிலான, பாஜக அரசின் முதல் முழுமையான ரயில்வே பட்ஜெட், மேலும் சுரேஷ் பிரபு தாக்கல் செய்யும் முதல் ரயில்வே பட்ஜெட்டும் ஆகும்.
 
இந்நிலையில், இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள ரயில்வே பட்ஜெட்டில், ரயில் கட்டணங்கள் உயர்த்தப்படாததாலும், புதிய அறிவிப்புகள் பெரிதளவில் ஏதும் இல்லாததால் பகல் 12.30 மணி அளவில் பங்குச்சந்தை இன்று 150 புள்ளிகள் சரிந்து காணப்பட்டது.

ஆரஞ்சு அலெர்ட்..! 3 நாட்களுக்கு நீலகிரிக்கு வராதீங்க! – மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்!

தெரு நாய்களுக்கு சோறு வெச்சது தப்பா? இளம்பெண்ணை கட்டையால் தாக்கிய ஆசாமி!

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

Show comments