Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும், டீசல் லிட்டருக்கு ரூ.5 குறைய வாய்ப்பு!

பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும், டீசல் லிட்டருக்கு ரூ.5 குறைய வாய்ப்பு!
, புதன், 21 ஜூலை 2021 (08:38 IST)
கடந்த எட்டு நாட்களில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 77.60 டாலரிலிருந்து 68.40 டாலராக குறைந்துள்ளது. இது கடந்த 10 மாதங்களில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு ஆகும். 
 
இதன் காரணமாக, இந்திய எண்ணெய் நிறுவனங்களும் விரைவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
 
எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியா இடையேயான மோதலின் முடிவே இந்த விலை குறைவுக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரேசன் கார்டுடன் ஆதாரை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு!