Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12வது நாளாக பெட்ரோல் & டீசல் விலையில் மாற்றமில்லை!

Webdunia
வியாழன், 29 ஜூலை 2021 (08:22 IST)
12வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 
கடந்த சில மாதங்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வந்ததை அடுத்து இந்தியாவிலும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே வந்தது. குறிப்பாக தமிழகத்தில் சென்னையில் பெட்ரோல் விலை ரூ.102ஐ கடந்துவிட்டது என்பதும் டீசல் விலை 100 ரூபாயை நெருங்கி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் கடந்த 10 நாட்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஒரே விலையில் இருந்ததால் சென்னையிலும் விலை உயரவில்லை என்று குறிப்பிட்டு தெரிந்தன.
 
இந்தனிடையே 12வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது பொது மக்களுக்கு சரியான தகவலாக உள்ளது. இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.49,ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.39-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிம்மில் பரிந்துரை செய்த ஊக்கமருந்து.. 3 நாட்கள் சிறுநீர் வெளியேறாமல் உயிரிழந்த வாலிபர்..!

7 நாட்களில் 23 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்.. 19 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!

காற்றழுத்த தாழ்வுநிலை ஒரு பக்கம் இருக்கட்டும்.. இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும்..!

அரை மணி நேரத்தில் ஆதாரங்களை ஒப்படையுங்கள்.. சீமான் வழக்கில் நீதிபதி உத்தரவு..!

டாஸ்மாக் வழக்கு: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments